Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குவிந்து கிடந்த தீப்பெட்டி கழிவுகள்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. பலமணி நேரம் போராட்டம்….!!

தீப்பெட்டி கழிவுகளில் இருந்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்சேரி பகுதியில் இருந்து தீப்பெட்டி கழிவுகள் மூலம் தீ விபத்து நேர்ந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தினால் பெருமாள்சேரிப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மடவார்வளாகம் பகுதியில் […]

Categories

Tech |