Categories
மாநில செய்திகள்

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்… முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சுமார் 1778 தொழிற்சாலைகளை சேர்ந்த 21,770 பேருக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக பழனிசாமி அறிவித்துள்ளார். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.2.177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]

Categories

Tech |