தமிழகத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அதில் 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இது தவிர பெட்ரோல் […]
Tag: தீப்பெட்டி விலை உயர்வு
தீப்பெட்டிகளின் விலை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு ரூபாயிலிருந்து 2 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் தீப்பெட்டியின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் ஒரு ரூபாய் தீப்பெட்டியில் தற்போது 36 தீக்குச்சிகள் உள்ளதை, விலை உயர்வுக்கு பின் 50 குச்சிகளாக அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீப்பெட்டிகளின் விலை 14 ஆண்டுகளுக்குப் பின் தற்போது உயர்த்தப்படுகிறது.தீப்பெட்டிகளின் விலை உயர்வு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |