திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது இன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க ஏதுவாக நெல்லை, தூத்துக்குடி, […]
Tag: தீப திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிச..6 நாளை தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த கார்த்திகை திருவிழாவில் பெரும்பாலானோர் பங்கேற்பது வழக்கம். ஆகவே பக்தர்களுக்கு வசதியாக முன்பே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சிறப்பு ரயில்களும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை- வேலூர் இடையில் இயக்கப்பட்ட (ரயில் எண்06033/06033) திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை கடற்கரை- திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயில் டிசம்பர் 5ம் தேதி இன்று முதல் டிசம்பர் […]
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி டிச.6 -ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் வருகிற டிசம்பர் மாதம் 6 , 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை […]
உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த விழாவினை காண வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த வருடத்திற்கான கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக தீபத்திருவிழா நட த்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் […]
திருவண்ணாமலை தீப திருவிழாவில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா மற்றும் தீபத் திருவிழாவை நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சக்திவேல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது பற்றி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகளை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவிக்க […]