Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…!!

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகில் கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் வந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தீமிதி திருவிழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற மானைகால் மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  பகதர்கள்   ஒரு வாரத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து நேற்று திருக்குறள் கரையில் இருந்து  காவடி, பால் குடம், அழகு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற தீமிதி திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அரவான் மோகினி திருமணம்நடைபெற்றது. அதன்பிறகு கிருஷ்ணன் தூது நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற தீமிதி திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 1-ம் தேதி மாசி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த 2-ஆம் தேதி மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதைதொடர்ந்து நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீதளாதேவி மாரியம்மன் கோவில்… நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்… திரளானோர் சாமி தரிசனம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பனங்குடி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் தீமிதி திருவிழா நடைபெறும். இந்த வருடத்திற்கான தீமிதி திருவிழா கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், சந்தனம், பால், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு […]

Categories

Tech |