Categories
ஆன்மிகம் இந்து

பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால்… என்ன பலன் என்று தெரியுமா..? கட்டாயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

நம்முடைய உடலின் பல்வேறு பாகங்களில் பல்லி விழுந்தால் ஏற்படக் கூடிய பலன்கள் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை பார்க்கலாம். நம் உடலில் 10 இடங்களில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். தலையில் பல்வி வழுந்தால்:  தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். மேலும்  அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடம்புக்கு நல்லது தான்…. ஆனா தவறிக்கூட அதிகமா சாப்பிடாதீங்க…. ஆபத்து ஏற்படுமாம்…!!

இந்திய உணவில் அதிக பங்கு வகிக்கும் ஓன்று சீரகம் . வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது என ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் அதிக அளவு நாம் சீரகத்தை பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து இதைப் பார்ப்போம். நம் வீட்டின் சமையலறையில் பருப்புயும், சீரகத்தையும் அதிக அளவில் வைத்திருப்போம். ஏனெனில் சீரகம் இல்லாமல் நாம் எந்த உணவையும் சமைப்பது இல்லை. சீரக செடியில் இருந்து சீரகம் கிடைக்கிறது. சீரகம் நம் உடலுக்கு பலவித நன்மைகளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா… நீங்க வெள்ளை சர்க்கரையை யூஸ் பண்ணவே மாட்டீங்க…!!

சர்க்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் நஞ்சாக மாறிவிடும். சீனி உட்கொள்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். நம் உடலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் சர்க்கரை உட்கொள்ளும் போது மக்களுக்கு விரைவில் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பகலில் ஒரு குட்டி தூக்கம் போடுகிறீர்களா… அது உடம்புக்கு நல்லதா..? ஆய்வு கூறும் தகவல் என்ன…?

பகலில் தூங்குவது நல்லதா கெட்டதா என்பதை குறித்து ஆய்வுக்கூறும் தகவல் பற்றி தெரிந்து கொள்வோம். தூக்கத்தின் நிலையை மூன்று விதங்களாகப் பிரித்துள்ளனர். முதலில் மந்தமான தூக்க நிலை. இதில் லேசான சத்தம் கேட்டால் கூட முழித்துவிடுவோம். மூளையில் உருவாகும் அலைகள் குறையத் தொடங்கும். அடுத்ததாக கனவு நிலை. இந்த நிலையில் மூளை அலைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். கண் அசைவுகள் அதிகமாக நடக்கும். இந்த நிலை தூக்கத்திலிருந்து ஒருவர் வெகு சீக்கிரம் விழிக்க முடியும். இந்த நிலையிலிருந்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மிளகு நல்லதுதான்… அதிகமா சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வரும்… கொஞ்சமா சாப்பிடுங்க..!!

கருப்பு மிளகை அதிக அளவில் நாம் பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் நமக்கு ஏற்படும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். மிளகில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் கருப்பு மிளகு கூடுதலான சத்துக்களைக் கொண்டுள்ளது. ஆனால் நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது பல பிரச்சினைகள் நமக்கு வரும். அப்படி என்னென்ன பிரச்சினைகள் நமக்கு வருகிறது என்பதை குறித்து இதில் பார்த்து தெரிந்து கொள்வோம். மிளகு இயற்கையாகவே சளித் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இரண்டு கிளாஸ்க்கு அதிகமா பால் குடிக்காதீங்க… உயிருக்கே ஆபத்து… ஆய்வுக்கூறும் தகவல்..!!

பால் அதிகமாக குடிப்பதால் சில பக்க விளைவுகள் வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். ஸ்வதீஸ் அறிவியல் ஆய்வாளர் கார்ல் மைக்கேல்சன் பால் குடிப்பது குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்த ஆய்வில் நாம் குறைந்த அளவு பாலை குடித்தால் போதுமானது. அதிக அளவு சக்தியை நமக்கு அளிக்கும்.  பால் நம் வாழ்வின் முக்கியமானதாக மாறிவிட்டது. இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால் நாம் அனைவரும் பாலை உட்கொள்கிறோம். பாலின் சுவை தான் […]

Categories
லைப் ஸ்டைல்

நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா..? இந்த பிரச்சனை எல்லாம் வரும்… அதை தவிர்ப்பதற்கு எளிய டிப்ஸ்..!!

நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது அடிக்கடி நகம் கடிக்கிறீர்களா? அவ்வாறு செய்யாதீர்கள். அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அந்த பழக்கத்திலிருந்து நீங்கள் வெளியில் வருவதற்கு சில டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம். நகம் கடிக்கும் பழக்கம் அவ்வளவு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் நகத்தில் உள்ள அழுக்கு நம் உடம்பிற்குள் செல்லும் போது பாதிப்பு உண்டாகும். ஏனென்றால் நாம் கைகளை கொண்டு தான் அதிக இடங்களில் பயன்படுத்துகிறோம். அதை அப்படியே வாயில் வைத்து கடிக்கும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“எமனாக மாறும் ஆப்பிள்”…. நிறைய சாப்பிடாதீங்க… உயிருக்கே ஆபத்து…!!

ஆப்பிள் பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் நம் உயிருக்கு எமனாக மாறுகிறது. இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது அனைவரும் ஏற்கக் கூடிய கருத்து. ஆனால் அதிக அளவு ஆப்பிள் சாப்பிடுவதாலும் நமக்கு பிரச்சனை ஏற்படும். ஒரு நல்ல உடல் திறனுக்கு ஒரு மனிதன் சராசரியாக இரண்டு ஆப்பிளை சாப்பிடலாம். அதற்கு மேல் அவர் உட்கொள்ளும் பட்சத்தில் சில பக்கவிளைவுகள் ஏற்படும். ஒருவரின் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

” இந்த பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடாதீங்க”…. புற்றுநோய் ஏற்படுமா… எச்சரிக்கை..!!

அலுமினியத்தால் பெட்டியில் நாம் உணவு வைப்பதால் ஏற்படும் அபாயம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். முன்னொரு காலத்தில் எந்த உணவகத்திற்கு சென்றாலும், நிகழ்ச்சிக்கு சென்றாலும் வாழை இலையில் உணவு பரிமாறுவார்கள் .தற்போது அதை மாற்றி பேப்பர் இலையில் உணவு பரிமாறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். மேலும் தற்போது உள்ள ஹோட்டல்களில் கூட ஒரு சில உணவகங்களில் தான் இலையில் சாப்பாடு பரிமாறுகிறார்கள். அது தவிர சிலர் பார்சல் வாங்கி செல்லும்போது அலுமினியத்தால் பெட்டியில் சுடச்சுட இருக்கும் உணவை […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்ல நீங்க எந்த பாத்திரத்தில் சமைக்கிறீங்க….”எதுல சமைச்சா உடம்புக்கு நல்லது”… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!

இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் நவீன மயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை பயன்படுத்த விரும்புகின்றனர். தற்போது இண்டக்‌ஷன் ஸ்டவ் போன்றவற்றில் சமைக்கின்றனர். இதனால் நாம் விரைவாக சமைக்க முடியும் என்று கூறினாலும் கூட, இதனால் நமக்கு எவ்வளவு கெடுதல் உண்டு என்பது நமக்குத் தெரிய வில்லை. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரங்களில் அவ்வளவு ஆரோக்கியம் நிறைந்துள்ளது. ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சமையலறை பாத்திரங்கள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட பாத்திரங்களை குறித்து இதில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெள்ளை சக்கரை யூஸ் பண்றீங்களா…? இதப்படிங்க… இனிமே யூஸ் பண்ண மாட்டீங்க..!!

சக்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஒவ்வொருநாளும் தேனுடன் சிறிது சக்கரை சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் நஞ்சாக மாறிவிடும். சீனி உட்கொள்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். நம் உடலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் சர்க்கரை உட்கொள்ளும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த பிரச்சினை இருப்பவர்கள்…. காளானை சாப்பிடாதீங்க…. ரொம்ப ஆபத்து..!!

பல நன்மைகளை தரக் கூடும் இந்த காளானை சிலர் சாப்பிடக்கூடாது. அதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். உடம்புக்கு நல்லது தான் என்றாலும் சில கெடுதல்களை ஏற்படுத்த கூடியது. அலர்ஜி முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும். இதனை சரியாக பயன்படுத்தினால் அது மருந்தாக செயல்படும். தவறாக பயன்படுத்தினால் விஷமாக மாறிவிடும். எப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிட கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். காளானை சுத்தப்படுத்தும் போது  நீரில் சிறிது எலுமிச்சை கலந்து சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் […]

Categories
ஆன்மிகம்

இந்த பொருட்களை தப்பித்தவறி கூட தானம் பண்ணாதீங்க… தீமையை தரும்…!!!

நான் சில பொருள்களை தானம் கொடுத்தால் அதனால் வர கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ளுங்கள். தர்மம் தலை காக்கும் என்பார்கள். தானம் கொடுப்பதால் நம் பாவங்கள் குறையும். வாழ்விற்கான அர்த்தம் கிடைக்கும். தானம் கொடுப்பது ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய ஒரு நல்ல விஷயம். அப்படி தானம் கொடுப்பதற்கு முன் எந்த பொருட்களை எல்லாம் தானமாக வழங்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். சில பொருட்களை தானமாக கொடுத்தால் அந்த தானத்தால் வரக்கூடிய […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பிறந்த குழந்தைக்கு… பவுடர் போடுவது நல்லதா..? கெட்டதா…? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

பிறந்த குழந்தைக்கு பவுடர் போடலாமா கூடாதா என்பதை குறித்து இதில் பார்ப்போம். குழந்தையை குளிப்பாட்டி முடித்ததும் பவுடரை சருமத்தில் பூசி விடுவது இயல்பு. அப்படி குழந்தைகளுக்கு அதிகம் பவுடர் பூசலாமா? குழந்தைக்கு தாய் பாலூட்டுவது போன்று குழந்தையை குளிப்பாட்டுவதும் கூட பராமரிப்பு தான். பிறந்த குழந்தையை அடிக்கடி இயற்கை உபாதை கழிப்பார்கள். அதனால் அவர்கள் மீது வாசனை வரும். அவர்கள் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அம்மாக்கள் குழந்தைகளுக்கு பவுடர் போடுவது வழக்கம். பிறக்கும் குழந்தை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மஞ்சள் நல்லதுதா… “ஆனா அதிகமா யூஸ் பண்ணா இந்த பிரச்சனை எல்லாம் வரும்”… கொஞ்சம் குறைச்சுகோங்க..!!

மஞ்சள் கை வைத்தியத்தில் மிக முக்கியமாக பயன்படும் பொருள் என்று சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் அதிக முக்கிய நன்மைகளை தருகின்றது. நம் சமையல் சமையலில் மசாலா பொருளாக சேர்க்கப்படும் மஞ்சள் பலவகையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவுக்கு நிறமும், சுவையும் கொடுக்கக் கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையில் முதன்மை இடம் பிடிக்கும். மஞ்சள் அதிகமாக பயன்படுத்தும் போது உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து இதில் பார்ப்போம். மஞ்சளின் பயன்பாடு மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியாவை எதிர்க்கும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடம்புக்கு நல்லதுதான்…. “ஆனா அதிகமா சாப்பிடும்போது இந்த பிரச்சினையெல்லாம் ஏற்படுத்தா”… கவனமா சாப்பிடுங்க..!!

இந்திய உணவில் அதிக பங்கு வகிக்கும் ஓன்று சீரகம் இதற்கான சுவை பசி உணர்வை தூண்டுகிறது. வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது என ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் அதிக அளவு நாம் சீரகத்தை பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து இதைப் பார்ப்போம். நம் வீட்டின் சமையலறையில் பருப்புயும், சீரகத்தையும் அதிக அளவில் வைத்திருப்போம். ஏனெனில் சீரகம் இல்லாமல் நாம் எந்த உணவையும் சமைப்பது இல்லை. சீரக செடியில் இருந்து சீரகம் கிடைக்கிறது. சீரகம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பால் அதிகமா சாப்பிடாதீங்க…” இந்தப் பக்க விளைவுகள் எல்லாம் வருதாம்”… கவனமா இருங்க…!!

பால் அதிகமாக குடிப்பதால் சில பக்க விளைவுகள் வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். ஸ்வதீஸ் அறிவியல் ஆய்வாளர் கார்ல் மைக்கேல்சன் பால் குடிப்பது குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்த ஆய்வில் நாம் குறைந்த அளவு பாலை குடித்தால் போதுமானது. அதிக அளவு சக்தியை நமக்கு அளிக்கும். சர்வதேச அளவில் பால் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அளவிற்கு பால் நம் வாழ்வின் முக்கியமானதாக மாறிவிட்டது. இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால் […]

Categories
லைப் ஸ்டைல்

இரும்பு கடாயில் சமைப்பதால்… ஏற்படும் நன்மைகளும், தீமைகளும்…!!!

இரும்பு கடாயில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இரும்புசட்டி சமையல் தாத்தா, பாட்டி கால சமையல் முறை. சரியாக பராமரித்தால் மிக நன்மையளிப்பது,. சரியாக பராமரிக்க முடியாவிட்டால் கெடுதலே. இதன் சாதக, பாதகங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். நன்மைகள்: இரும்பு பாத்திரம் சூடாக தாமதமாகும். ஆனால் சூடானால் சூட்டை நன்றாக தாங்கும். உதாரணமா தோசைக்கல் சூடானால் அதில் தொடர்ந்து தோசை சுட உதவும். தோசையை பரவலாக நன்றாக சுடமுடியும். தோசை […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..!! டூத் பேஸ்ட்டில் ஃப்ளோரைடு… நல்லதா…? கெட்டதா…? உயிர் போகும் அபாயம்…!!

டூத் பேஸ்ட் பற்றி தெளிவாக கூற வேண்டிய அவசியம் இல்லை. தினமும் காலையில் எழுந்தவுடன் டூத் பேஸ்ட்  வைத்து நாம் பல் துலக்குகிறோம். இந்த டூத் பேஸ்ட் நமது உடலுக்கு எப்படி தீங்கு விளைவிக்கின்றது என்ற கேள்விக்கு  பதிலாக இந்த தொகுப்பு அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போன்று தான் இந்த டூத்  பேஸ்ட்டும். விளம்பரத்தில் நாம் பார்ப்பது போன்று பிரஷ் முழுவதும் பேஸ்டை வைக்க கூடாது அவ்வாறு வைத்தால் மிகப்பெரிய நோய் நம்மை தாக்குவதற்கான […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“குளிர்காலத்தில் இதையெல்லாம் சாப்பிட கூடாதாமே”… என்னென்ன உணவுகள் தெரியுமா..?

குளிர்காலத்தில் நாம் என்னென்ன உணவுகளை சாப்பிடக் கூடாது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். குளிர்காலத்தில் சளித் தொந்தரவு வரக்கூடும் சில உணவுப் பழக்கங்களை பொறுத்தவரை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பருவ காலத்திற்கு ஏற்றவாறு நாம் உணவுகளையும் மாற்றிக்கொள்ளவேண்டும். மாலை முதல் காலை வரை கடும் குளிர் உடலில் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பநிலை குறைந்த இந்த காலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். நோயின் அறிகுறிகளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கா…? அப்ப நீங்க மஞ்சளை பயன்படுத்தாதீர்கள்… ஆபத்து இருக்கு..!!

மஞ்சள் கை வைத்தியத்தில் மிக முக்கியமாக பயன்படும் பொருள் என்று சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் அதிக முக்கிய நன்மைகளை தருகின்றது. நம் சமையல் சமையலில் மசாலா பொருளாக சேர்க்கப்படும் மஞ்சள் பலவகையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவுக்கு நிறமும், சுவையும் கொடுக்கக் கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையில் முதன்மை இடம் பிடிக்கும். மஞ்சள் அதிகமாக பயன்படுத்தும் போது உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து இதில் பார்ப்போம். மஞ்சளின் பயன்பாடு மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியாவை எதிர்க்கும் […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! இது சாப்பிட்டா அண்ணாச்சி பழம் வேண்டாம்…. பெரிய பிரச்னையில் முடியும்….!!

அண்ணாச்சி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்பு அன்னாச்சி பழத்தில் உடலுக்கு நன்மை கொடுக்கும் பல சத்துக்கள் இருந்தாலும் அது நமது உடலுக்கு தீமையை ஏற்படுத்தும். அளவாக சாப்பிடுவதால் நன்மை கொடுக்கும் அன்னாசிப்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அண்ணாச்சி பழம் அதிக அளவில் சாப்பிடுவதனால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். அன்னாசிபழம் சாப்பிடுபவர்கள் ஏதேனும் மருந்து சாப்பிட்டால் அதோடு அன்னாசி […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..!! பாலுடன் இது வேண்டாம்… நஞ்சாகும் ஆபத்து…!!

பொதுவாக எந்த உணவை சாப்பிட்டாலும் அதனுடன் வேறு ஒரு உணவை எடுக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் . அவ்வகையில் பால், இறைச்சி, மீன் போன்றவற்றை சாப்பிடும் போது அதனுடன் சேர்க்க கூடாதது எது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும், குளிர்ந்த தன்மை கொண்ட உணவுடன் வெப்பத் தன்மை கொண்ட உணவை சேர்ப்பதனால் வயிறு பாதிப்படையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் தற்போது பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் எது என்பது பற்றிய தொகுப்பு பாலுடன் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தண்ணீர் விரதம் எடுக்குறீர்களா ? அப்ப கவனமுடன் இருங்கள் …!!

தண்ணீர் விரதம் மேற்கொள்வதினால் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன.அவை என்னவென்று பார்ப்போம். தண்ணீர் விரதம், அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த நினைப்பவர்களுக்கு உதவி செய்யும். பொதுவாக, 24 இருந்து 72 மணி நேரம் இந்த விரதம் மேற்கொள்ளப்படும். மேலும்  3,7,14,21 நாட்களும் இந்த விரதம் இருக்கிறார்கள்.மாசத்தில் சில நாட்கள், வாரத்தில் ஒரு நாள், என எதுவும் உட்கொள்ளாமல் அநேகர் விரதம் இருக்கிறார்கள். அப்போது தண்ணீரை மட்டுமே  குடிப்பவரும் சிலர் உண்டு. அதில் உடல் எடையை குறைப்பதற்காக […]

Categories
லைப் ஸ்டைல்

கண்டிப்பா… “சாப்பிட்டவுடன் இப்படியெல்லாம் செய்யாதீங்க”… உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு..!!

நன்றாக சாப்பிட்டவுடன் அறியாமல் செய்யும் சில செயல்களினால் நமது ஆரோக்கியம் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது. சாப்பிட்ட உணவு வேகமாக ஜீரணமாக வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் செயல்கள் சில நமது உடலுக்கு எதிர்மறையாக மாறி செரிமான மண்டலத்தை பாதிப்படையச் செய்கிறது. அவ்வாறு சாப்பிட்டவுடன் நாம் செய்யும் செயல்களில் எது நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது பற்றிய தொகுப்பு. சாப்பிட்ட பிறகு டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை நிறுத்துவது நல்லது. இரண்டிலும் தனித்தனி நன்மைகள் இருந்தாலும் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷாரா இருங்க…! வேர்க்கடலை “அதிகமா சாப்பிட்டா” அவ்வளவு தான்…. என்னென்ன பக்கவிளைவுகள் ?

வேர்க்கடலை அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய தொகுப்பு நாம் உணவு வகைகளை பரவலாக பயன்படுத்தும் ஒன்று வேர்க்கடலை. மலிவாக கிடைக்கும் வேர்க்கடலை பருப்பு வகையைச் சார்ந்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு பசியை சமாளிக்க உடனடி ஆற்றலாக அமைவது வேர்க்கடலையில் செய்யும் சிற்றுண்டி. வேர்க்கடலைகளில் பயோட்டின், தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசியமான ஊட்டச் சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. வேர்கடலை மட்டுமல்லாது அதன் தோலிலும் கலோரிகள் அதிகம் இருக்கின்றன. ஒரு கப் வேர்க்கடலை […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! ஆரோக்கியம் இருக்கு தான்… நீங்க சாப்பிட வேண்டாம்…!!

ஆரோக்கியம் நிறைந்த நட்ஸ் வகைகளில் முக்கியப் பங்கு வகிப்பது பாதாம்பருப்பு. எனவே இதனை அதிக அளவு மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். பாதாம் பருப்பில் பொட்டாசியம், புரதம், மெக்னீசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் ஈ உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை அனைத்தும் நமது சருமத்தை பாதுகாப்பாக வைப்பதற்கும் இதய நோய்கள் மற்றும் புற்று நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் உதவிபுரிகிறது. ஆனாலும் இத்தகைய சிறப்பு மிக்க பாதாம்பருப்பு சில தீமைகளையும் விளைவிக்கக் கூடியதாகவே உள்ளது […]

Categories
லைப் ஸ்டைல்

பிஸ்கட் விரும்பி சாப்பிடுவீர்களா…? அப்போ இது உங்களுக்கு தான்….!!

அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் ஒன்று தான் பிஸ்கட். முக்கியமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டம் இது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதுபோல பிஸ்கட்களை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை தற்போது காணலாம். பிஸ்கெட் தயாரிப்பின்போது அதிக வெப்பத்தால் எண்ணெய் டால்டா போன்றவைசூடாக்கும் போது உருவாகும் ட்ரான்ஸ்லேட் அமிலங்கள் எத்தனை சதவீதம் உள்ளது என்பதை பெரும்பாலும் குறிப்பிடப்படுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்வதால் கொழுப்பின் அளவு அதிகரித்து இதய நோய் வரும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை எப்படி கண்டறிவது தெரியுமா ..? 

செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்களினால் ஏற்படும் தீமைகளின் தொகுப்பு…! பழங்களை கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கிறார்கள். இது பார்க்க வெண்மை நிறமாகவும் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப் பூண்டின் வாசனை வரும். தேவையான அளவுகார்பனேட் உப்பை ஒரு பேப்பரில் கட்டி வைத்துவிட்டால்  24 மணி நேரத்திற்குள் பழங்களின் மேல் தோல் முழுவதும் ஒரே மாதிரியான நிறத்திற்கு மாறிவிடும். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் […]

Categories

Tech |