Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்…. செல்பி மோகத்தால் நடந்த விபரீதம்…. தேடும் பணி தீவிரம்…!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் பாதுகாப்பு கருதி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து யாரும் ஆற்றில் குளிக்கவும் கூடாது என கூறியிருந்தார். நேற்று முன்தினம் ஆரிக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார்(20) என்பவர் தனது நண்பர்களுடன் திருக்கண்டலம் […]

Categories

Tech |