டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் கால்வாயில் பாய்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சென்றுள்ளனர்.அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் அதிவேகமாக சீறிப் பாய்ந்து அங்கு உள்ள கால்வாயில் பாய்ந்தது. இதனை கண்ட பொதுமக்கள் உடனே தீயணைப்பு துறையை அழைத்தனர். அதன்பின் தீயணைப்புத் துறையினர் வந்து, காரையும் அதிலிருந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த […]
Tag: தீயணைப்பு துறை
திருப்பத்தூர் மாவட்ட காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள மாதவன் நகர் பகுதியில் மணிமேகளை என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. அதைக் கண்டு அச்சமடைந்து மணிமேகலை திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த அலுவலர் சாண்டி தலைமையிலான நிலைய குழுவினர் பாம்பை தேடினர். அப்போது அந்த பாம்பு ஓட்டு வீட்டின் மேற் கூரையின் மீது ஏறி படம் எடுத்த நிலையில் நின்றது. அதை பார்த்த தீயணைப்பு […]
தமிழகத்தில் பருவமழை தொடங்கி பல இடங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆற்று ஓரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு துறையினர் செயல்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கு தேவையான உடைகள், பேட்டரியால் இயங்கும் வானொலி, லைட், தேவையான மருந்துகள். உலர் உணவு மற்றும் மருந்து மாத்திரை ஆகியவைகள் அடங்கும் அவசரகால பெட்டக ஒன்றை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். இதனால் வெள்ளத்தின் போது வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் சூழ்நிலை வந்தால் உயிரைப் பாதுகாப்பதற்காக இவைகள் அனைத்தும் […]
மீன்பிடிக்கச் சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மகன் சதீஷ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தன் நண்பர்களான ஜீவா, சதீஷ்குமார், அஜய்குமார் ஆகியோருடன் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்த சதீஷ் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனைதொடர்ந்து சதீஷ் நண்பர்கள் ஊர் மக்களை […]
நியாய விலை கடையில் இருந்த அரிசி மூட்டையில் பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவல்லிபுத்தூர் கிராமத்தில் நியாய விலை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடையில் உள்ள ஊழியர்கள் அங்கு இருந்த அரிசி மூட்டை யை நகர்த்தி உள்ளனர்.அப்போது சாக்கு மூட்டைக்குள் இருந்து பாம்பு வெளியே வந்துள்ளது. இதனை பார்த்து பயந்து போன ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையை […]
இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள பெர்டாமினாவின் பலோங்கன் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னரே அந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அந்த ஆலையில் இருந்து விண்ணைத்தொடும் அளவிற்கு நெருப்பும் கரும்புகையும் வெளியாகியது. இந்நிலையில் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில்5பேர் […]