விவசாயி வீட்டில் புகுந்த 8 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வெண்ணிமலை தோப்பு 4-வது தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த ஜெயராஜ் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஜெயபால் வீட்டை சோதனை செய்துள்ளனர். மேலும் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு […]
Tag: தீயணைப்பு துறையினர்
கண்மாயில் மூழ்கிய கூலித்தொழிலாளியை 2-வது நாளாக தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அடுத்துள்ள சில்லமரத்துப்பட்டி அழகர்சாமி தெருவில் சதீஷ்குமார் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மனைவி சென்றுவிட்டதை நினைத்து மனமுடைந்த சதீஷ்குமார் சம்பவத்தன்று சுந்தரராஜபுரம் அருகே உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாயில் வைத்து […]
விவசாயி வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சுப்புராஜ் நகரில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று சுப்புராஜ் வீட்டில் நீண்ட பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்புராஜ் உடனடியாக போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி […]
கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுகொண்டு உள்ளே மாட்டிகொண்ட 2 வயது சிறுவனை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் உள்ள சடையால் கோவில் தெருவில் ராம் பரத் என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழிலாளியான இவருக்கு சரண்யா என்ற மனைவியும், சர்வேஸ்வரன் என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ராம்பரத் வழக்கம்போல வேலைக்கு சென்ற நிலையில் சரண்யாவும் வீட்டிற்கு பின்புறம் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக் […]
தோட்டத்தில் புகுந்த 10 அடி மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கனி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் குரங்கணி சாலையில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது நீண்ட மலைப்பாம்பு ஒன்று தோட்டத்தில் புகுந்து உள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போடி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
கூலி தொழிலாளி வீட்டில் புகுந்த 10 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள புதூர் ரயில் ரோடு தெருவில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டில் இருந்த போது பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காசி உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பற்றி எரிந்ததால், அங்குள்ள மக்கள் பதறி ஓடினர். சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மகன் இசக்கிமுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலையில் அவருடைய தம்பி காரில் மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி சென்னை தேசிய பிரதான நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அப்போது காரில் இருந்து புகை வந்ததை சுதாரித்து இசக்கிமுத்து […]
தலையணை நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்ததால் லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள 5 வது வார்டு பகுதியில் மகபூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தலையணை, பஞ்சு மெத்தை ஆகியவை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நிறுவனத்தின் பணியாளர்கள் வழக்கம்போல பஞ்சுகளை கடையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென தீப்பொறி பட்டு பஞ்சுகள் தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக […]
சென்னை இராயப்பேட்டை அருகே, ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பியுள்ளனர். சென்னை ராயப்பேட்டை சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீரென்று கரும்புகை வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுனரும், அவருடன் இருந்தவரும் காரிலிருந்து உடனே கீழே இறங்கினர். அதன் பின்னர் காரின் முன் பகுதியில் தீ பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் பற்றி அறிந்த தீயணைப்பு துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக […]
கிணற்றில் தவறி விழுந்த பூனையை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே உள்ள மதுரை-தூத்துக்குடி புறவழிச்சாலையில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகே உள்ள கிணற்றில் பூனை ஒன்று தவறி கிணற்றில் விழுந்துள்ளது. இதுகுறித்து பூனையின் உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சென்ற அருப்புகோட்டை தீயணைப்பு அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பூனையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து […]
மின்கசிவு காரணமாக கூலித்தொழிலாளி வீட்டில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி சோலை சொக்கலிங்கம் நகர் 4-வது தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கார்த்திகேயன் வீட்டின் குளியலறையில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மாவு மில் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள அலியார் சாலை கோலியார்க்கோட்டையில் மாவு மில் ஓன்று செயல்பட்டு வந்துள்ளது. இதனை இஸ்மாயில் என்பவர் நடந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல மாவு மில் செயல்பட்டு வந்த நிலையில் அதிக வெயிலின் காரணமாக அங்கிருந்த எந்திரத்தில் தீப்பிடித்துள்ளது. இதனைப்பார்த்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வெளியே ஓடியுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து […]
தேனி மாவட்டத்தில் தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளிக்கு திடீரென தலைசுற்றிய நிலையில் கீழே இறங்கமுடியாமல் தவித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பொட்டல்களம் பகுதியில் தேங்காய் பறிக்கும் தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தென்னைமரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியுள்ளார். இதனையடுத்து 50அடி கொண்ட தென்னைமரத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே பெருமாளுக்கு தலை சுற்றியுள்ளது. இதனால் அவர் கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் […]
வீட்டிற்குள் நுழைந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கந்தம்பட்டி பகுதியில் செல்லத்துரை என்பவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் யாரும் கண்டுகொள்ளாத நேரத்தில் ஐந்தடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று நுழைந்து ஒளிந்திருக்கிறது. இதனையடுத்து செல்லதுரையின் குடும்பத்தினர் எதார்த்தமாக பாம்பைப் பார்த்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்துவிட்டனர். பின்பு வனத்துறையினர் […]
தேனியில் கழிவுநீர் தொட்டியினுள் விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடியிலிருக்கும் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா நடுநிலைப் பள்ளிக்கு பின்புறமாக பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பசு மேய்ந்து கொண்டே அங்கிருந்த கழிவு நீர் தொட்டியின் மீது ஏறி நின்றுள்ளது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டி உடைந்ததால் பசு மாடு தொட்டிக்குள் விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போடியிலிருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் […]
லண்டனில் 19 மாடிக்கொண்ட கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனில் பாப்பலரில் இருக்கும் 19 மாடி கட்டிடத்தில் உள்ள 8,9 மற்றும் 10 போன்ற தளங்களில் இருக்கும் வீடுகளில் திடீரென்று தீ பற்றி எரிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட தளங்களில் இருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டதாக தெரிவித்துள்ளனர். Fire tears through a tower block in east London pic.twitter.com/gjvpT3Ahue — The Sun (@TheSun) […]
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அறைக்குள் பாம்பு புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று கொரோனா சிறப்பு அறைக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் அடித்துப் பிடித்து வெளியே ஓடியுள்ளனர். இதனையடுத்து அவர்களை கொரோனா சிகிச்சை அறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு […]
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் பல வீடுகள் தீயில் கருகி சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் பெர்த் என்ற நகரில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் அதைச் சுற்றியுள்ள சுமார் 80 கிலோமீட்டர் பகுதிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீ கடந்த 4 தினங்களாக பரவி வருவதால் தற்போது வரை சுமார் 70க்கும் அதிகமான வீடுகள் எரிந்து அனைத்தும் சாம்பலாகியுள்ளது. இதனிடையே தற்போது காற்றின் வேகமும் […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்ராவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு நிரப்பும் மையத்திற்கு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென தீ பற்றியதால் அதனை நிறுத்தி விட்டு ஓட்டுனர் கீழே குதித்து தப்பினார். கரும் புகையுடன் பல அடி உயரத்திற்கு தீப்பற்றி எரிந்ததால் சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எரிவாய்வு நிரப்பிய டேங்கர் வெடிக்காமல் […]
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வடக்கு தச்சம்பட்டியில் கோழியை விழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. அன்னவாசல் அருகேயுள்ள வடக்குத்ச்சம் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதியில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை ஆடுகளை அவிழ்த்து விட அங்கு சென்றபோது தொடர்ந்து கோழிகள் சத்தம் கேட்டுள்ளது. அருகே சென்று பார்த்த போது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. […]
பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தால் உருவாகிய தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பிரித்தானியாவில் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial Estate-ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தத் தீயை அணைப்பதற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அங்கிருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் West Midlands தீயணைப்பு […]