Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து பயங்கரம்…. பீதியில் மக்கள்….!!!!

தலைநகர் புதுடெல்லியில் உள்ள காஜிபூர் என்ற குப்பை கிடங்கில் சனிக்கிழமை அன்று இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்பின் நள்ளிரவு 1 மணி அளவில் தீ அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது, குப்பை மேடுகளுக்கு தீ பரவி, புகை கிளம்பியதை அடுத்து, எங்களுக்கு இரவு 10.30 மணியளவில் அழைப்பு வந்தது. உடனே நாங்கள் சம்பவ இடத்துக்கு, 10-15 நிமிடங்களுக்குள் 4 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி, நாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மதம் சார்ந்த அமைப்புக்கு பயிற்சி…. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள்…. பினராயி விஜயன் அதிரடி….!!!

கேரளாவில் மதம் சமந்தப்பட்ட அமைப்பிற்கு கற்று கொடுத்த தீயணைப்பு துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம்  செய்ய முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். கேரளாவில் இந்தியா அமைப்பு சார்பில் புதிதாக பாப்புலர் பிராண்ட் ஆப் எனப்படும் மீட்பு மற்றும் பாதுகாப்பு படை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எர்ணாகுளத்தில் அடுத்த ஆலுவாவில் மாநில அளவிலான தொடக்க விழா நடைபெற்றது. இந்த அமைப்பில் ஆபத்தான காலம் மற்றும் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பதற்கான கேரளா தீயணைப்பு படை சார்பில் பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து […]

Categories

Tech |