Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடம் தேர்வு பண்ணியாச்சு…. புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டப்படுமா?… பொதுமக்கள் எதிர்பார்ப்பு…!!

கீழ்வேளூரில் 25 வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்துக்கு புதிதாக அரசு கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  கீழ்வேளூர் தெற்கு வீதியில் 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தீயணைப்பு நிலையம் தனியார் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தாசில்தார் அலுவலகம் எதிரில்  உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த தீயணைப்பு நிலையம் கடந்த […]

Categories

Tech |