நாகர்கோவில் செட்டிகுளத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 10 அடி ஆழமுடைய தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த தொழிலாளி செல்வம் என்பவர் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது பெயிண்ட் வாசம் தாங்க முடியாமல் செல்வம் திடீரென மயங்கி தொட்டியில் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின் மாவட்ட தீயணைப்பு அதிகாரி […]
Tag: தீயணைப்பு வீரர்
உயிர் இழக்கும் முன் தான் டயானா விடம் பேசியதாக தீயணைப்பு ஒருவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1997 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பாரிசில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பிரித்தானிய இளவரசி டயானா சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தான் இதுவரை செய்திகள் கூறியுள்ளன. ஆனால் தான் டயானாவை உயிருடன் சந்தித்ததாக கூறியுள்ளார் தீயணைப்பு வீரர் ஒருவர். விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தவர்களில் தீயணைப்பு வீரரான […]
பிரான்சில் உருவான காட்டுத்தீக்கு காரணமான நபர் யார் என்பது தெரிய வந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற காரணமாக அமைந்த காட்டுத்தீ உருவாக்கியவர் ஒரு தீயணைப்பு வீரர் என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கடுமையான அதிர்ச்சி உருவாகி இருக்கிறது. ஏற்கனவே மக்கள் வெப்பத்தால் சிரமப்பட்டு கொண்டிருந்த நிலையில் சென்ற வாரம் பல இடங்களில் பற்றிய காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் அந்த காட்டுத்தீ […]
மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரரின் குழந்தை, இடிந்து விழுந்த 12 அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவில் 12 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த 12 அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 22 பேரை மீட்பு பணி வீரர்கள் சடலமாக மீட்டுள்ளார்கள். இந்நிலையில் தொடர்ந்து 9-ஆவது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் மேலும் […]
தீ விபத்தில் சிக்கிய குழந்தையை தீயணைப்பு வீரர் ஒருவர் ஏணியில் இறங்கிக் கொண்டிருக்கம் போது சி.பி.ஆர் செய்து உயிர் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2002 மார்ச் 9 ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சற்று நேரத்திலேயே அங்கு வந்தனர்.அந்த வீடியோ வைரலாகி வருகிறது .அதில் தீயணைப்பு வீரரான பாப் ஸ்வீக் முதல் மாடியில் அறைக்குள் ஏணி போட்டு ஏறி ஜன்னல் வழியாக […]
ஆளுநர் மாளிகையில் தீயணைப்புத் துறை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 வயதான தீயணைப்பு வீரருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ராஜபவன் வளாகத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882 […]