Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென தீ விபத்து…. பற்றி எரிந்த குடோன்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தீப்பெட்டி குடோனில் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள இனம்கரிசல்குளம் பகுதியில் கருப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் சொந்தமாக தீப்பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றார். இந்த தொழிற்சாலையில் தயாரிக்கும் தீப்பெட்டிகளை அதன் அருகில் அமைந்துள்ள குடோனில் அடுக்கி வைப்பது வழக்கம். இந்நிலையில் தீ பெட்டிகளை அடுக்கி வைத்திருந்த குடோனில்  திடீரென தீப்பற்றி மளமளவென்று எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கருப்பையா உடனடியாக தீயணைப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த தீ… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

டி.வி பழுதுபார்க்கும் கடையில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாமால் பகுதியில் நாராயணன் என்பவர் டி.வி பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நாராயணன் கடையை பூட்டிவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து நாராயணன் சென்ற சிறிது நேரத்திலேயே அவரின் கடையில் திடீரென  தீப்பிடித்து மளமளவென்று எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் படி […]

Categories

Tech |