Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பணியின் போது உயிரிழந்த வீரரக்ள்….. அஞ்சலி செலுத்திய தீயணைப்புத் துறையினர்….!!

வேலையில் இருக்கும் போது உயிரிழந்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தீயணைப்பு நிலைய அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வேலையின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தீயணைப்பு வீரர் ஜெகதீஷ் கலந்து கொண்டு உயிரிழந்த வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்த வாரம் முழுவதும் தீ தொண்டு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தீ விபத்தில் இருந்து பாதுகாப்பது, தீயணைப்பு சாதனங்களை […]

Categories

Tech |