Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கண்விழித்து பார்த்த கோகிலா…. சடலமாக தொங்கிய வீரர்…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தீயணைப்பு வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கள்ளிப்பட்டி பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வர்ஷினி என்ற மகள் இருக்கிறார். இதில் கோபியில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் சரவணகுமார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காலையில் கண்விழித்த கோகிலா வீட்டிற்கு அருகிலிருக்கும் ஓலைக்குடிசையில் சரவணகுமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து […]

Categories

Tech |