Categories
உலக செய்திகள்

தீயணைப்பு ஹெலிகாப்டர் சதுப்பு நிலத்தில் விழுந்து தீ விபத்து.. 4 பேர் உயிரிழந்த சோகம்..!!

அமெரிக்காவில் லீஸ்பர்க் நகரிலிருந்து, புறப்பட்ட தீயணைப்பு ஹெலிகாப்டர் சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஒரு தீயணைப்பு ஹெலிகாப்டர் லீஸ்பர்க் நகரிலிருந்து பயிற்சிக்கு புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்துள்ளது. எனவே ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லீஸ்பர்க் நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் சதுப்பு நிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து தரையில் வேகமாக மோதியதில் தீப்பற்றி எரிந்து ஹெலிகாப்டர் முழுவதும் […]

Categories

Tech |