சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதியும், மதமும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இரண்டு கண்கள் மாதிரி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் கோட்பாடே இந்த இரண்டு தான் வெளிப்பாடு. இது தேசிய கல்விக் கொள்கையில் ஒரு அங்கமாக பள்ளி மாணவர்களிடம் தலைவர்களின் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது கண்டனத்துக்குரியது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என சீமான் ஆவேசமாக கூறினார். இதனையடுத்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை வேறொரு தேதியில் நடத்த […]
Tag: தீயாய் பரவும் செய்தி
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 6 வருடங்களாக பிரபல நடிகர் ரன்பீர் சிங்கை காதலித்த தீபிகா படுகோனே கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீபிகா படுகோனேவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் ரன்பீர் சிங்குக்கும் தீபிகா படுகோனே விற்கும் […]
நடிகை சாய் பல்லவி புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக செய்தி பரவிவருகிறது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். அண்மையில் வெளியான கார்கி திரைப்படம் […]