Categories
மாவட்ட செய்திகள்

தந்தையை காப்பாற்ற சென்ற போது…. மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்…. சேலத்தில் பரபரப்பு….!!

சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகில் உள்ள முருங்கபட்டியில் பச்சை முத்து(96) என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகன் வனசெழியன் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிகிறார். குடிசை வீட்டில் பச்சமுத்து வசித்து வருகிறார். பச்சமுத்துக்கு வயது முதிர்வு காரணமாக கட்டிலில் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில் திடீரென பச்சைமுத்து குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து வந்த வனசெழியன் பதறி அடித்து தனது தந்தையை காப்பாற்ற வேண்டும் என்று  எரிந்த குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது […]

Categories

Tech |