ஆங்கிலேயரால் வெல்ல முடியாத இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 217 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பெரிய மக்கள் படையை உருவாக்கி வெள்ளையர்களை எதிர்த்தவர் தீரன் சின்னமலை. இன்றைய நாளில் உறுதி ஏற்று அதனை செயல்படுத்துவது தான் அவருக்கும் தரும் […]
Tag: தீரன் சின்னமலை
சுதந்திர போராட்டவீரர் தீரன் சின்னமலையின் 217-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க சார்பாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சர்க்காரியா கமிஷனால் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்டவர்கள் தி.மு.க-வினர். விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வது தி.மு.க-வினருக்கு கைவந்த கலை […]
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 215 வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் தீரன் சின்னமலையின் சிலைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். […]