Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செலவே இல்லாம தலைவலியைப் ஈஸியா போக்க…. பாட்டி கூறும் வைத்தியம்… ட்ரை பண்ணுங்க…!!

தீராத தலைவலிக்கு நாட்டு மருத்துவம் கூறும் வைத்தியத்தை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். தற்போது உள்ள காலகட்டத்தில் சின்ன தலைவலி என்றால் கூட நாம் அனைவரும் மருத்துவரையே பார்க்கிறோம். அதுவும் மாத்திரையை அதிகளவில் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இயற்கை முறையில் நாம் தலைவலிக்கு தீர்வு காணமுடியும். உடலிலுள்ள பல பிரச்சினைகளுக்கு இயற்கை மருத்துவமே மிகச் சிறந்தது. அதிலும் குறிப்பாக பாட்டி வைத்தியம் அனைத்து நோய்களுக்கும் மிக சிறந்த நிவாரணம். தீராத தலைவலிக்கு பாட்டி கூறும் வைத்தியத்தை […]

Categories

Tech |