தீராத வயிற்றுவலியால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் பகுதியில் உள்ள நெருஞ்சிபட்டியில் வீரப்பெருமாள் என்பர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்களும், 1 மகளும் உள்ளது. இவரது மகள் கலையரசி 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதற்கு […]
Tag: தீராத வயிற்றுவலி
தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள பள்ளத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மாதம்மாள் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு சிகிச்சை எடுத்தும் வயிற்றுவலி சரியாகவில்லை. இதனால் மாதம்மாள் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்த மாதம்மாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சி மருந்தை குடித்து […]
திருவாரூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையிலும், தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்துள்ள கீழதிருமதிகுன்னம் பகுதியில் விவசாயம் செய்துவரும் கலியமூர்த்தி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெகு நாட்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்றுவலிக்கு பல்வேறு சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி சரியாகாததால் கலியமூர்த்தி மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிலும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் விரக்தியடைந்த முதியவர் வீட்டில் யாரும் இல்லாத […]
நாமக்கல் மாவட்டத்தில் மதுப்பழக்கத்தினால் ஏற்பட்ட வயிற்றுவலியால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமபாட்டியை அடுத்துள்ள காவக்காரன்பட்டியில் மணிகண்டன்(30) என்பவர் அவரது மனைவி கவுசல்யாவுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கவுசல்யா அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனால் சமீப காலமாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை […]
திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் வயிற்றுவலி தீராததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானுரை அடுத்துள்ள ஆலவந்தான்குளத்தில் குணசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகனான இருதயராஜ்(26) கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இளைஞன் அவரது வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் வைத்து கடந்த 4ஆம் தேதி […]