Categories
தேசிய செய்திகள்

6 மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம்… பெரும் பரபரப்பு..!!

டெல்லியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் முற்றிலும் சேர்ந்துள்ள அங்கு உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதிலும் டெல்லி மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் சில மருத்துவமனைகளில் தடுப்பூசி மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. நோயாளிகள் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் பல நோயாளிகள் […]

Categories

Tech |