Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

விவசாயத்திற்கு தமிழக மின்வாரியம் இலவசமாக மின் இணைப்பு வழங்கி வருகிறது. ஆனால் மின் இணைப்பு குறித்த காலத்தில் வழங்குவதில்லை. எனவே மின் இணைப்புக்கு விண்ணப்பித்த பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மின்வாரியம் மின் இணைப்பு வழங்குவதற்கு முன்பு தயார் நிலையில் இருக்குமாறு நோட்டீஸ் அனுப்பும். அந்த வகையில் திருச்சியில் வசித்து வரும் கண்ணன் என்பவர் கடந்த 1995-ஆம் ஆண்டில் புதுக்கோட்டையில் உள்ள தனது நிலத்திற்கு விவசாய மின் இணைப்பு கேட்டு கீரனூரில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் […]

Categories

Tech |