மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல வருடங்களாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி(77). கடந்த 2020 -ஆம் ஆண்டு இவர் தலைமையிலான ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு போன்ற பல்வேறு […]
Tag: தீர்ப்பு
பல வருடங்களாக மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77). கடந்த 2020 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இதில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியை துண்டியது, அலுவலக […]
நயன்தாரா திரைப்படத்தை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார். இந்த படத்தில் நயன்தாரா சூசன் என்ற கதாபாத்திரத்திலும் அவரது டாக்டர் கணவராக ஜோசப் கதாபாத்திரத்தில் வினையும் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா தனது கணவர், தந்தையாக நடித்துள்ள சத்யராஜ் மற்றும் மகள் உள்ளிட்டோருடன் சந்தோஷமாக […]
கேரளாவில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்கு அனுமதி கேட்டு மகள் அளித்த மனுவில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்திலுள்ள பிரதீஷ் என்பவர் வெகு காலமாக ஹெபடோசெல்லுலர் கார்சினோமா என்ற நாள்பட்ட கல்லீரல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இதற்கிடையில் பிரதீஷ்கு பொருத்தமான கல்லீரல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. அப்போது பிரதீஷின் 17 வயது மகளான தேவானந்தாவின் கல்லீரல் அவரது […]
தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 21 லட்சம் விவசாய இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் இந்த மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க அறிவுறுத்தியது. அதில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில் வீட்டு உரிமையாளரின் ஆதார் எண் தான் இணைக்கப்பட வேண்டும். மேலும் வாடகைக்கு […]
முந்தைய பிரத்தானிய உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்துவது என்னும் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு உருவான நிலையில் இந்த விஷயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பிரத்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் தொடர்பான வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் இந்த திட்டம் ஐ.நாவின் அகதிகள் ஒப்பந்தத்தையோ அல்லது […]
மின்சார மானியம் பெற மின் இணைப்புஎண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டண டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தில்லியை சேர்ந்த 26 வயது பெண் தன் 33 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, கருவிலுள்ள குழந்தைக்கு பெரு மூளையில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “மருத்துவர்கள் மறுத்தபோதிலும் பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி, இந்தியாவில் […]
கடந்த 2019-ஆம் வருடம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தவிர பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு முற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் […]
ஆந்திரபிரதேசத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணத் தொகையை வருடத்திற்கு ரூபாய்.24 லட்சம் என அரசு நிர்ணயித்தது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர் 16-ம் தேதி ஆந்திரபிரதேச அரசு வெளியிட்ட அரசாணையில் 2017-2020-ம் வருடத்துக்கான படிப்பு கட்டணத்தொகையை ஆண்டுக்கு ரூபாய்.24 லட்சம் என உயர்த்தி அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தது. இருப்பினும் அரசின் இந்த உத்தரவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திரபிரதேச அரசு சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. […]
காசோலை மோசடி செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் தேவர் தெருவை சேர்ந்த சங்கர் என்பவர் தனியார் லாரி சர்வீஸ் வேலை பார்த்து வந்தார். இவர் சென்ற 2002 ஆம் வருடம் மார்ச் மாதம் 4-ம் தேதி கோவில்பட்டியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வாகனம் வாங்குவதற்காக 2 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கி இருக்கின்றார். இந்த நிலையில் கடனை வட்டியுடன் செலுத்துவதற்காக […]
15 வயது இஸ்லாமிய பெண்கள் திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா கோர்ட் தெரிவித்துள்ளது. ஜாவித் (26) என்பவர் 15 வயதுடைய இஸ்லாமிய சிறுமியை திருமணம் செய்ததால் கைதானார். மனைவி காப்பகத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து கார்பஸ் பெட்டிஷன் போட்ட இவரை நீதிமன்றம் விடுவித்தது. இஸ்லாமில் 15 வயது பெண்களும் திருமணம் செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டில் 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு திருமணம் செய்வது […]
பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் உள்ள பழைய சவுத் பகுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 4 முஸ்லிம் ஆண்களால் ஒரு இந்து சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் சந்தா என்ற சிறுமி வேலை செய்த உள்ளூர் மில்லில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷமன் மாக்சி மற்றும் மேலும் பல மூன்று பேரால் கடத்தப்பட்டுள்ளார். அதன் பின் பலுசிஸ்தானில் வைத்து ஆகஸ்ட் 30 அன்று சந்தா, ஷாமன் மாக்சியை கட்டாயமாக மதமாற்றம் […]
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 1973 ஆம் வருடம் அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் அரசு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல 1992 ஆம் வருடம் நடைபெற்ற வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கலைத்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது பல்வேறு மாகாணங்களில் சட்ட வடிவில் இருக்கிறது இந்த சூழலில் 15 வாரத்திற்கு […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பியு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டத எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அந்த மாநில கோட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமில்லை என கல்வி நிலையங்களில் ஹிஜாப் பணியை தடை […]
டெல்லியில் வசிக்க பெண் ஒருவர் தனது முன்னாள் கணவர் தன்னை பாலில் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் தன்னை பின் தொடர்வதாகவும் வமிரட்டி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு […]
குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாரத ஜனதா கட்சியை சேர்ந்தவர் வக்கீல் அஸ்வினி உபாத்யாய். இவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடுமையான குற்றங்கள் செய்து அதற்காக கோர்ட்டில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். மேலும் இதற்கு மத்திய அரசும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்து 2020 ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்ட வழக்கில் மொத்தம் 26 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நான்கு பேர் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதில் ஒருவர் விசாரணை காலத்தில் உயிரிழந்து விட்டார். மீதம் இருந்த 21 பேர் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி அண்மையில் தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் […]
சிம்பு நடிப்பில் நாளை வெளியாக உள்ள வேந்தன் மீது காடு திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது […]
டெல்லி உச்சநீதிமன்றத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்கள், பிசிசிஐ போன்றவற்றில் நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி தர வேண்டும் என்று கூறி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஒருவர் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால் அடுத்து 3 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு தான் பதவியில் அமர வேண்டும் என்ற விதி இருக்கிறது. இந்த விதியை மாற்றுவதற்கு அனுமதித்தரமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. […]
அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது கொழுக்கட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தலைமையின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் […]
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது இறுதியாக பாஜக தலையிட்டால் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்ற வசம் அதிமுக வந்துள்ளது. ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இனை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அதிமுகவில் வழிநடத்தி உள்ளனர். இதற்கு இடையே இவர்கள் இருவருக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இது வெளிப்படையான மோதலாக வெடித்ததால் அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்ட எடப்பாடி பொதுக்குழுவை கூட்டியுள்ளார். அதில் தன்னை இடைக்கால பொது […]
5 பேரின் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த 2020-ஆம் ஆண்டு சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 42 வயது தந்தை, 9 வார பச்சிளம் குழந்தை மற்றும் 3 பெண்கள் உட்பட 5 பேரின் மீது மது போதையில் இருந்த சாரதி என்பவர் வாகனத்தை ஏற்றினார். இந்த விபத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு பலர் விபத்தில் படுகாயம் அடைந்தனர். […]
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான குரல் ஓங்கி ஒலித்திருக்கின்ற நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லாது எனவும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையை நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது எடப்பாடி தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும் தீர்ப்பின் முழு விவரத்தை சுட்டிக்காட்டி […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
கடைக்காரருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் காஜா ரமேஷ் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் ரூபாய் 145 கொடுத்து ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கியுள்ளார். இந்த பிஸ்கட்டை சாப்பிட்ட ராஜாவின் தாயாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா பிஸ்கட் பாக்கெட்டை பார்த்தபோது அதில் தேதி காலாவதியாகி இருந்தது. இதனால் கடைக்காரருக்கு ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். […]
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலை துறை இபிஎஸ் வசம் இருந்தபோது விடப்பட்ட டெண்டர்களில் 74,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது.
சென்னை அடையாறில் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை கோர்ட்டில் கிருஷ்ணகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமையாகும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. அடையாறு ஆற்றின் கரைப்பகுதி உள்ள ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம் துரைசாமி, நீதிபதி […]
கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே குள்ளவீரன்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசிக்கும் கார்த்தி என்பவருக்கும் கண்ணனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் கண்ணனை பழிவாங்குவதற்காக கார்த்தி தன்னுடைய நண்பர்களான பாலாஜி, பாஸ்கர், ஜெகதீஷ் ஆகியோருடன் சேர்ந்து கண்ணனை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் […]
கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கீழக்கள்ளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜி மற்றும் ராஜு என்ற மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு கேசவன் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அப்போது ராஜு, விஜி மற்றும் கேசவன் ஆகிய 3 பேருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியரான கோவிந்தராஜ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் […]
அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி அருகே விளாங்குளம் கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிராம நிர்வாக உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பூமிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காட்டாற்றில் சட்டவிரோதமாக மணல் எடுத்தவர்கள் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இதனால் பூமிநாதனுக்கும் பட்டங்காட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு […]
கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியில் கந்தசாமி (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசித்து வரும் மாரப்பன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா ஆகியோருக்கும் கந்தசாமிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்த நிலம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மாரப்பன் விவசாயம் செய்து வந்த 4 1/2 ஏக்கர் […]
நிதி நிறுவனத்தில் பண மோசடி செய்த நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் லட்சுமி கார்டன் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முனிசிபல் காலனி பகுதியில் 6 பேருடன் சேர்ந்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு ஜவுளி வியாபாரியான பரணிதரன் என்பவர் ரூபாய் 5 லட்சம் பணத்தை நிதி நிறுவனத்தில் இருந்து 24% வட்டிக்கு வாங்கியுள்ளார். இதேபோன்று கடந்த 2017-ம் ஆண்டு […]
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள போந்தூர் பகுதியில் மண்ணாங்கட்டி என்ற ராஜமாணிக்கம் (62) வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால் மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மண்ணாங்கட்டி 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சித்தாமூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மண்ணாங்கட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மண்ணாங்கட்டி மீதான வழக்கு […]
அதிமுக அலுவலகம் இபிஎஸ்க்கு சொந்தம் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி, அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சீலை அகற்றி தங்களிடம் அலுவலக உரிமையை ஒப்படைக்கக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வன்முறையில் கைதான 128 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? என மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சராமரி கேள்வி எழுப்பியது. தொடர்ந்து வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை […]
கன்னியாகுமரி மாவட்டம் திருவூரூரை வசித்து வருபவர் ராஜேந்திர குமார். இவருக்கு கேரளமாநிலம் வைக்கத்தில் 38 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து வைக்கத்தை சேர்ந்த பால கோபால் (60), கோட்டயம் புதுபள்ளியை சேர்ந்த தங்கச்சன் (76) போன்றோர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். இதற்கென பழனியில் பத்திரப்பதிவு செய்தனர். இதனையறிந்த ராஜேந்திர குமார் சென்ற 1997-ம் வருடம் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி 7 பிரிவுகளின் […]
விஜயின் சொகுசு BMW X5 கார் வரி வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி விஜய் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரின் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது விஜயின் BMW X5 காருக்கான நுழைவு வரி வழக்கில் இன்று […]
2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தி இருந்தால் நடிகர் விஜய்-க்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. ஜனவரிக்கு பின் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. அதேபோல், நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
பெரும் பரபரப்புக்கு மத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கவுள்ளது. முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களோடு புறப்பட்டு சென்றார். தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு இபிஎஸ் புறப்பட்டு செல்கிறார். அதே சமயம் ஓபிஎஸ் தனக்கு எதிராக தீர்ப்பு வந்தால் தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதனிடையே அதிமுக பொது குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த […]
பெரும் பரபரப்புக்கு மத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கவுள்ளது. முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களோடு புறப்பட்டு சென்றார். இதனிடையே அதிமுக பொது குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் இன்னும் சற்று நேரத்தில்(காலை 9 மணி) உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு இபிஎஸ் புறப்பட்டு செல்கிறார். அதே சமயம் ஓபிஎஸ் தனக்கு எதிராக தீர்ப்பு […]
மூதாட்டி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தைச் சேர்ந்த ருக்மணி(65) என்பவர் சென்ற 2015 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்த பொழுது நாகராஜ்(22) என்ற இளைஞர் ருக்மணியின் வீட்டிற்குள் புகுந்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மல் மற்றும் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து […]
ஜூலை 11ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக பொது குழு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அதிமுகவில் நடந்து வரும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த போது 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்களை இயற்றக்கூடாது என ஐகோர்ட் தடை விதித்திருந்தது. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட […]
ஆதின மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தர்மபுரம் ஆதீனம் ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, பழமையான ஆதின மடங்களில் எங்கள் மடமும் ஒன்று. எங்கள் மடமானது சைவ சித்தார்ந்த மரபைச் சார்ந்தது. அரசிடம் இருந்து எந்தவித நீதியோ, உதவியோ நாங்கள் பெறவில்லை. மடத்தின் சொந்த நிதியை பயன்படுத்தி மட்டுமே எங்கள் மடம் இயங்கி வருகின்றது. […]
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காரை நேரு நகரில் ராஜா (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடைத்துறையில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் சென்ற 2020 ஆம் வருடம் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பொம்மை படம் காண்பிப்பதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளார். இதையடுத்து ராஜா அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் இதுகுறித்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த […]
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு அருகே வதை முகாம் அமைத்து 2 லட்சத்திற்கும் அதிகமான கைதிகளை அடைத்து வைத்துள்ளனர். அவர்களில் பல்லாயிரக்கணக்கான கைதிகள் பட்டினி, நோய், கட்டாய உழைப்பு மற்றும் பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்னும் ஆயிரக்கணக்கான துப்பாக்கி சூடு, தூக்கில் போடுதல் மற்றும் விஷ வாயுவை சுவாசிக்க வைத்தால் போன்ற தண்டனைகள் மூலமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாஜி கால குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொண்டு […]
உலகின் மிகவும் பழமையான ஜனநாயகமாக அமெரிக்கா கருதப்படுகிறது. அந்த ஜனநாயக நாட்டில் கடந்த 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அரசியலமைப்பு உரிமை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஒரு பெண் 22 வாரங்கள் முதல் 2 வாரங்கள் வரை கர்ப்பத்தை அவர் விரும்பினால் கலைத்துக்கொள்ளலாம் என்று இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை சட்ட பூர்வமாக்கிய உத்தரவை நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை ரத்து செய்ததால் இனி கருக்கலைப்பு […]
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே இருக்கும் புதுப்பாளையம் சின்னமுத்தியம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் டிரைவராக இருந்த நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்த நிலையில் சென்ற 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி சிறுமியை அவரின் […]
உத்திரபிரதேசம் மாநிலம், பரேலியில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுவனின் கிராமத்திற்கு சென்ற சிறுமியின் குடும்பத்தார் உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சிறுவனுக்கு 18 வயது ஆனதும் அந்த சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுவன் மீது எந்த புகாரும் அளிக்க வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் உறவினர்களின் பேச்சுக்கு […]
ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ரஷியா உக்ரைன் இடையேயான போரின் காரணமாக முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தலைநகரான கீவ்வில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்றவாளி விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கியது. 21 வயதுடைய ரஷ்ய ராணுவ வீரரான ஒருவர் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில், நிராயுதபாணியான உக்ரைன் நாட்டை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதற்காக கைதுசய்யப்பட்டுள்ளனர். உக்ரைனின் வடகிழக்கு சுமி […]