கடந்த 2017ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வருமான வரித்துறையினர் வி.கே.சசிகலா வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக வி.எஸ்.ஜே.தினகரன் உள்ளிட்டோரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்திய போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. மேலும் ரூ.1,600 கோடி மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம் சசிகலாவுக்கு பல்வேறு சொத்துக்களை வாங்க பினாமியாக செயல்பட்டதாக கூறி பி.எஸ்.ஜே.தினகரன், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், ஸ்பெக்ட்ரம் மால் […]
Tag: தீர்ப்பு ஒத்திவைப்பு
வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. மிகப் பிற்பட்டோர் (எம்பிசி) இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டம் செல்லாது என சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்தால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் அனைத்து விவாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், இன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
பெண் ஒருவர் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள Kirkle levington என்ற இடத்தில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் Rosina Ingram என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் மரணத்திற்கு காரணமாக இருக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக Helen shaw என்ற பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடரப்பட்டு வருகிறது. மேலும் இந்த […]