Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார குற்றங்கள்… ஐநா மனித உரிமைகள் அறிக்கையில் வெளியான தகவல்…!!!!!

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று தொடங்கியுள்ளது. அதில் இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மேலும் பொருளாதார குற்றங்கள் இலங்கையில் நடைபெறுகிறது என ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையகரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. கடந்த வாரம் ஐநா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த காலம் மற்றும் தற்போதைய மனித […]

Categories
மாநில செய்திகள்

“30% போனஸ்” அரசு டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்….. ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்….!!!!

கோவில்பட்டியில் உள்ள ஆனந்தா விடுதியில் தமிழக அரசு‌ டாஸ்மாக் சங்க ஊழியர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் துணைத் தலைவர் மரகத லிங்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டார். வருகிற 27-ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இந்த போராட்டத்தில் மதுரை மண்டலம் சார்பில் 500 பேர் கலந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மாநகராட்சி கூட்டம்” 126 தொழில்களுக்கு லைசன்ஸ் கட்டணம் உயர்வு…. திடீர் சலசலப்பால் பரபரப்பு…!!!!

மாநகராட்சி கூட்டத்தில் திடீரென பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியின் மொத்த பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை மாதம் 14 ஆயிரமாக உயர்த்த மற்றும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மாநகராட்சியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவனை இழந்த பெண்களுக்கு அரசு பணி வர வயது வரம்பு?….. தமிழக சங்க மகளிர் அதிரடி….!!!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் மகளிர் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை மகளிர் துணைக்குழு மாநில அமைப்பாளர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் சிவப்பிரியா வரவேற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி, தமிழ்நாடு சட்ட ஆணைய உறுப்பினர் விமலா, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி ஆகியோர் மாநாட்டுப் பேருரை ஆற்றினார்கள். துணை பொதுச் செயலாளர் வாசுகி, மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாநில துணைத் தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்: பொதுச்செயலாளர் போட்டிக்கு தகுதியானவர் யார்?…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….!!!!!

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சரியாக 9:35 மணிக்கு துவடங்கியது. அப்போது முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக்குழுவிற்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்திதர வேண்டும் என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். இதனை கே.பிமுனுசாமி வழி மொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 16 தீர்மானங்களை நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார். இத்தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார். அதன்பின் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்… ” 1 கோடியில் வளர்ச்சிப் பணிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்”….!!!!

வல்லம் ஒன்றிய குழு கூட்டத்தில் ஒரு கோடியில் வளர்ச்சிப்பணிக்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம்  நடைபெற்ற நிலையில் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்க வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி முன்னிலை வகிக்க துணைத்தலைவர் மலர்விழி, அண்ணாதுரை, மேலாளர் மணிகண்டன், உறுப்பினர்கள் கோபால், ஏழுமலை, கம்சலா, ராஜேந்திரன், பத்மநாபன், பக்தவச்சலம், கலைவாணி, இந்துமதி ஆகிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் 25 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 650+ கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம்…. அரசு அதிரடி முடுவு?….!!!!!

கடந்த 2013 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா  பரவல் குறைய தொடங்கியதை அடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளில் திருச்சியில் உள்ள  சையத் முதர்ஷா பள்ளியில் மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

புதிய மாநிலம் “கொங்குநாடு”…. பாஜக தீர்மானம்… பரபரப்பு…!!!

தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு தொடங்கியுள்ளதாக கடந்த சில நாட்களாக விவாதம் எழுந்து வருகின்றது. சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முருகனைப் பற்றிய வெளியிட்ட குறிப்புகளில் கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றதாகவும், அது மட்டுமில்லாமல் வானதி ஸ்ரீனிவாசன் மகளிரணி தலைவர் ஆனதும், அண்ணாமலை பாஜக தலைவர் ஆனதும் எல்லாமே கொங்கு மண்டலத்தில் வைத்துதான் என்று கூறப்பட்டது. இதனால் கொங்குநாடு விவகாரம் டுவிட்டரில் ட்ரெண்டாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடக்குறது அநியாயம்…! பாத்துட்டு சும்மா இருக்க முடியாது…. திமுக எடுத்த முக்கிய முடிவு …!!

நேற்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடக்க உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது பரப்புரையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியைச் சார்ந்த 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒவ்வொரு வீட்டுக்கு ரூ.5000 கொடுங்க….!! தீர்மானம் போட்ட திமுக கூட்டணி …!!

திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த தோழமை கட்சி கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை தோழமை  கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டம் தோழமை கட்சியை சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டதில் பேரிடர் காலத்தில் நடக்கும் அரசின் குளறுபடிகள் மற்றும் நிர்வாக திறன் பற்றிய […]

Categories

Tech |