தீராத மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இதனை தினமும் செய்து வந்தால் போதும் மூட்டு வலி காணாமல் போய்விடும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று மூட்டு வலி. அதனால் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள எலும்பு மண்டலம் அமைப்பு மிக பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலிருந்து விடுபட உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். அதன்படி ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். […]
Tag: தீர்வு
மலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். சில வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய் ஏற்படும். குறிப்பாக பெரும்பாலோனோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மலச்சிக்கல். அதனை சரிசெய்ய அகத்திக் கீரை, வெந்தயக் கீரை ஒரு கைப்பிடி, ஓமம் 50 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 […]
அல்சர் பிரச்சனையை நாம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எளிதில் குணப்படுத்த முடியும். அவை என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றிச் சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் பிரச்சனை சரியாகும். காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு. தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து […]
உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அதிலிருந்து விடுபட இதனை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும். அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கை முறை தவறான உணவுப் பழக்கம், துரித உணவு முறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக […]
தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும். அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு வழிவகுக்கும். […]
உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் நெருஞ்சில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நெருஞ்சில் வாதத்தையும், கபத்தையும் குறைக்கும். பசியை தூண்டும் வயிற்றுக்கோளாறுகளை போக்கும். மலச்சிக்கல், மூலவியாதிகளுக்கு நெருஞ்சில் பயன்படுகிறது. நெருஞ்சில் கஷாயத்துடன் சுக்கு சேர்த்து காலையில் பருகினால் ரூமாட்டிஸம், இடுப்பு வலி குறையும். நெருஞ்சில் இதயத்திற்கு நல்லது. ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து சீராக இரத்த ஒட்டம் இயங்க உதவும். நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து […]
சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். 2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது […]
இரவில் நமக்கு குறட்டை வராமல் இருப்பதற்கு இதனை இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் குரட்டை வராது. உடல் பருமனாக இருப்பவர்கள் , தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்களுக்கு குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை என்பது அவர்களுக்கு பிரச்சினையை […]
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்ய முடியும். சிறிதளவு உப்பை, ரோஸ் வாட்டர் உடன் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். கூடுதல் பொலிவிற்கு இதில் ரோஸ்வாட்டருக்கு பதிலாக தேன் சேர்க்கலாம். இதன் மூலம் சருமம் மென்மையாகும்.
நெருஞ்சி செடியில் பல மருத்துவ குணங்கள். இதனால் நம் உடலில் பல பிரச்சினைகள் தீரும். அதை குறித்து தெளிவாக பார்ப்போம். நெருஞ்சி செடி வாதம் , கபம் போன்றவற்றை குறைக்கும். பசியை தூண்டும், வயிற்றுக்கோளாறுகளை போக்கும். மலச்சிக்கல், மூலவியாதிகளுக்கு நெருஞ்சில் பயன்படுகிறது. நெருஞ்சில் கஷாயத்துடன் சிறிது சுக்கு சேர்த்து காலையில் பருகினால் ரூமாட்டிஸம், இடுப்பு வலி போன்றவை குறையும். நெருஞ்சி செடி இதயத்திற்கு நல்லது. ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து சீராக இரத்த ஒட்டம் நன்றாக இயங்க உதவும். […]
நவீன உலகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு பாத்திரம் தற்போது இருந்தாலும் அதனை யாரும் பயன்படுத்துவது இல்லை. அதற்கு பதிலாக சில்வர் பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் குடங்கள் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த பாத்திரங்களை பயன்படுத்துவதை காட்டிலும் செம்புப் பாத்திரங்களை பயன்படுத்துவது எவ்வளவு நன்மை தெரியுமா? அதன்மூலம் நம் உடலுக்கு எவ்வளவு சத்துக்கள் கிடைக்கின்றது என்பதை பற்றி பார்ப்போம். செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். உடல் எடை குறையும். […]
நம்மில் பலருக்கும் பிரச்சினையாக இருப்பது இளம்வயதிலேயே வரும் வெள்ளைமுடி. ஒரு முடி வெள்ளையாக இருந்தால் கூட அது மிகவும் அசிங்கமாக தெரியும். அந்த வெள்ளை முடிக்கு தீர்வு அளிக்க பிளாக் டீ உதவும். எவ்வாறு என்பதை பற்றி இதில் பார்ப்போம். இளநரையை போக்க பல இயற்கை மருத்துவ முறைகளில் சிறந்தது கருப்பு டீ. கருமையான கூந்தலில் தோன்றும் வெள்ளை முடி மனதளவில் மிகவும் பாதிக்கும். இதை போக ப்ளாக் டீ உதவுகிறது. தேவையான பொருள் ஒன்று தண்ணீர்- […]
அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து மீள வீட்டு உணவு மூலமாகவே சரிசெய்யலாம். தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றிச் சாப்பிட்டு வர வயிற்று புண்(Ulcer) சரியாகும்.முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் பிரச்சனை சரியாகும். காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு. தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். அல்சர் பிரச்சனைக்கு மற்றொரு சிறந்த தீர்வு […]
கழற்சிக்காய் ஒரு அற்புதமான முலிகையாகும். இது பொதுவாக சாலையோரங்களில் முற்புதற்களுக்குள் இருக்கும். ஆனால் இந்த கழற்சிக்காய் தரும் நன்மைகளோ ஏராளம். தற்போது பெண்கள் பிசிஓடி நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. அதோடு இந்த நோயின் காரணமாக குழந்தையின்மை பிரச்னை, […]
அல்சர் இருந்தால் குடல் புண்ணாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு பல நோயாளிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். இனிமேல் அவ்வாறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது. பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. விட்டமின் கே, விட்டமின் பி 12 ஆகியவை தயாரிப்பதோடு, இன்சுலின் சுரப்பையும் சீர்படுத்தும் தன்மை கொண்டவை அந்தப் பாக்டீரியாக்கள். குடல் அலர்ஜி தற்போது பரவலாக […]
முகத்தில் போலவே தலையிலும் பருவு வருகிறதா அப்படி வந்தால் என்ன வைத்தியம் செய்து சரி செய்யலாம் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். சருமத்தில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக பருக்கள் முகத்தில் உண்டாகின்றது. சருமத்துளைகள் அடைக்கப்படும் போது பாக்டீரியாக்கள் உருவாக்கி பருக்களை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் முகப்பரு. முகத்தில் தோன்றும் பருக்கள் அவ்வளவு சீக்கிரம் போவதில்லை. ஏதாவது க்ரீம்களை பயன்படுத்தி போக செய்தால்கூட அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். சருமத்தில் தோன்றும் பருக்கள் சரி, […]
உங்கள் வீட்டில் காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை நடந்தால் வெள்ளிக்கிழமையில் இந்த மூன்று பொருட்களை எரித்து விடுங்கள் நன்மை கிடைக்கும். வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். அதைப்பற்றிய தகவல்களை பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். நாம் வெளியில் என்ன தான் பிரச்சினைகளை அனுதினமும் சந்தித்துக் கொண்டிருந்தாலும் அவற்றை விட அதிகமான மன அழுத்தத்தை கொடுக்கும் பிரச்சனை என்றால் அது வீட்டுப் பிரச்சனையாக […]
குழந்தையின்மை, மனசோர்வு உட்பட பல வியாதிகள் போக்கும் அற்புத மலர் பற்றி தெரிந்து கொள்வோம். சங்கு பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம் வெளிபுறங்களில், தோட்டங்களில் பார்த்திருப்போம்.கண்கவர் நீலநிறத்தில் பூக்கும் கண்களுக்கு மட்டுமல்ல நம் மனதிற்கும் குளிர்ச்சித்தரக்கூடியது.இது வெள்ளை காக்கட்டான், நீல காக்கட்டான், அடுக்கு காக்கட்டான் என்று மூன்று வகையாக வளர்கிறது. வெள்ளை காக்கட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்றாகும். இதன் வேரிலிருந்து விதைகள் வரை இந்த தாவரம் முழுவதும் பல மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. […]
இரவில் தூங்கும் போது நாம் சில விஷயங்களை கவனமாக பார்க்கவேண்டும். குறிப்பாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் இருக்கவேண்டும். நாம் உட்கொள்ளும் உணவு தூக்கப் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். சிலர் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். நிறைய பேர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். இதெல்லாம் மிகவும் தவறான வழி. தூங்குவதற்கு முன்பு […]
ஒருவருக்குத் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக தலைவலி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும். தலைவலி எல்லா தரப்பினருக்கும் வருகின்ற ஒரு பொதுவான நோய் என்றாலும், அதில் சிலருக்கு வரப்போகும் நோய்களுக்கு அறிகுறியாகவும் ஏற்படுவதுண்டு. தலைவலிக்கான காரணங்கள் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தலைவலிக்கான காரணங்கள் : உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று […]
பெண்ணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றை பேக்கிங் சோடா வைத்து எப்படி சரிசெய்யலாம் என்று வாங்க பார்க்கலாம். எளிமையான முறைகளை ஒவ்வொரு பெண்ணும் பின்பற்றுவது பெண்ணுறுப்பு ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். பெண்ணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுநோய் என்பது எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. இதனால் பெண்ணுறுப்பு நோய் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. இதை அப்படியே விட்டால் காலப்போக்கில் இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. அப்படி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது வீட்டிலுள்ள பொருளு்களை வைத்தே எப்படி பெண்ணுறுப்பில் உண்டாகும் […]
அபிஷேக பொருட்களில் முக்கிய இடம் பெறுவது இளநீர் .நமது வழிபாடுகளிலும் அர்ச்சனை பொருட்களிலும் தவறாமல் இடம் பிடிப்பது தேங்காய் . இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணம் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும். மஞ்சள் காமாலை நோயின் தன்மை குறையும். கண்களுக்கு பிரகாசம் கிடைக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி காலை, மாலை இருவேளை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் […]
கழற்சிக்காய் ஒரு அற்புதமான முலிகையாகும். இது பொதுவாக சாலையோரங்களில் முற்புதற்களுக்குள் இருக்கும். ஆனால் இந்த கழற்சிக்காய் தரும் நன்மைகளோ ஏராளம். தற்போது பெண்கள் பிசிஓடி நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. அதோடு இந்த நோயின் காரணமாக குழந்தையின்மை பிரச்னை, […]
பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் பெருங்காயத்தின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது ஈரானை பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் செடி பெரும்பாலும் ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும் குணம் உள்ளது. மேலும் சமையலில் […]
அத்திப்பழம் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். 2 அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்க இரவில் 5 அத்திப் பழங்களை சாப்பிட்டால் உடனடியாக குணமாகும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை அத்திப்பழம் குணமாக்கும். மேலும் […]
நம்முடைய சருமத்தை பாதுகாக்கு அற்புதமான ஒரு இயற்கை பொருள் சோற்றுக்கற்றாழை. உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. மேலும் பல நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை பயன்களை தெரிந்துகொள்வோம். 1. பாத வெடிப்பு மற்றும் பாத எரிச்சல் உள்ளவர்கள் இரவு படுப்பதற்கு முன்பு கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிகொண்டு படுத்தால் இந்த நோய் குணமாகும். 2.வறண்ட முகம் இருப்பவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உங்கள் முகம் பளிங்கு […]
உங்கள் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தினமும் இந்த பானத்தை தவறாமல் குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது. எலுமிச்சை பழத்தைப் போல எலுமிச்சை பழத்தின் தோலிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதிலும் எலுமிச்சை தண்ணீரில் இதை சர்க்கரை சேர்க்காமல் மெல்லிய புளிப்பு சுவையோடு சிறிது உப்பு சேர்த்து […]
உங்கள் சருமத்தில் உள்ள அத்தனைப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு வேப்ப எண்ணையை பயன்படுத்தி பாருங்கள். முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள், முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கின்றன. தூசு, அழுக்கு போன்றவை நம் முகத்தில் படும்போது, முகத்தில் உள்ள நுண்துளைகள் அடைபட்டு, கிருமி தொற்றின் காரணமாக முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இதை சரிசெய்ய, வேப்ப எண்ணெய்யை எடுத்து அதை சிறிது நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் எண்ணெய் பசைக் […]
தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]
உலர்ந்த திராட்சையின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் […]
முகத்தில் துளைகள் திறந்து இருந்தாலே பிரச்சனை ஏற்படும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். முகத்திற்கு மேக்கப் போடும் அழுக்கு, தூசி எல்லாம் சேர்ந்து முகத்தில் திறந்த துளைகளை உருவாக்குகிறது. இதனை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். இந்த துளைகள் மூக்கை சுற்றி, கன்னங்களை சுற்றி தான் காணப்படும். சருமத்துளைகள் திறந்திருக்கும் போது மேக்கப்பாள் இதனை மூடுவது என்பது சாத்தியமில்லை. அப்படியே விட்டுவிட்டாலும் சருமத்திற்கு நல்லது கிடையாது. இயற்கை வழிகளைப் பயன்படுத்தி துளைகளை […]
குளிர்காலத்தில் மூட்டுவலி என்பது பலருக்கும் தீவிரமாக இருக்கும். முடக்குவாதம், காயம், கடின உடற்பயிற்சி இவற்றால் மூட்டு வலி ஏற்பட்டாலும் குளிர் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தும். அன்றாட வாழ்க்கையில் மூட்டுவலி இடையூறாக உள்ளது. குளிரும் மூட்டு வலியும்: மூட்டு வலிக்கு எப்படி ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லையோ, அதுபோல குளிர்காலத்தில் அது தீவிரமாவதற்கும் காரணம் கிடையாது. வெளிப்புற காற்றின் அழுத்தம், ஈரப்பதம் வெப்பநிலை ஆகியவை மூட்டுவலியை பெரிதும் பாதிக்கின்றது. வெப்பநிலை மாற்றத்திற்கும், மூட்டுவலிக்கும் பல ஆய்வுகள் ஆய்வுகளில் மூட்டுகளில் […]
ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்க முக்கிய உணவு வகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாதுளம் பழம் : ஆண்மையை பெருக்கும் பழங்களில் முக்கியமானது மாதுளை. தினந்தோறும் இரவு மாதுளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு நீங்கும். அரச விதை : அரச மரத்தின் பழ விதையை தூள் செய்து சாப்பிட்டால் ஆண்களின் மலட்டு தன்மை நீங்கி அரசனாக வாழலாம். அத்திப்பழம் : அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சிறக்கும். முருங்கைக் கீரை : […]
திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும். குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை […]
முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடி வகையை சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்குவதால் இதனை முடக்கறுத்தான் என்று கூறுகின்றனர். முடக்கறுத்தான் பேச்சுவார்த்தையில் முடக்கத்தான் என மாறியது. இது வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு ஏற்ற மருந்தாக இது பயன்படுகிறது. முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டது. இது ஒரு ஏறு கொடி, இலை மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக்கூடிய கீரைதான் முடக்கத்தான். காம்புகள் நீண்டு […]
பாதவெடிப்பு பிரச்சனையால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்படைகின்றனர். அதற்கு காரணம் பாதங்களை சுத்தமாக வைக்காததால் தான். வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் தண்ணீரில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். வீட்டில் பாத்திரம் கழுவுவது, சோப்பு போடுவது, வீட்டை கழுவி சுத்தமாக்குவது, துணி துவைப்பது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அதிக அளவில் ஈழத்தில் இருக்கின்றனர். உப்பு தண்ணீரில் அதிக அளவில் கால் படுவதால் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு புண்ணாக மாறி வலியை ஏற்படுத்தும். பாதத்தில் […]
இரவில் தூங்கும் போது நாம் சில விஷயங்களை கவனமாக பார்க்கவேண்டும். குறிப்பாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் இருக்கவேண்டும். நாம் உட்கொள்ளும் உணவு தூக்கப் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். சிலர் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். நிறைய பேர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். இதெல்லாம் மிகவும் தவறான வழி. தூங்குவதற்கு முன்பு […]
நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தீர்வு அளிக்கும் வகையில் இந்த தைலம் பயன்படுகின்றது. இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் […]
உடற்பயிற்சி மற்றும் சத்தான காலை உணவு உங்கள் காலை வழக்கத்தின் இரண்டு முக்கிய கூறுகள். இது உங்கள் ஆரோக்கிய நன்மைகளை தீர்மானிக்கிறது. இந்த இரண்டைத் தவிர, மிக முக்கியமான ஒரு காலை பழக்கம் உள்ளது.இது நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது என்ன? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? அது தான் தண்ணீர் – அதுவும் சூடான ஒரு கிளாஸ் தண்ணீர். நீங்கள் அதை சரியாக பின்பற்றுங்கள். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் உங்கள் […]
இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்கள் தூக்கம் நன்றாக வரும். அனைவருக்கும் இரவில் ஒரு நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். ஆழ்ந்த தூக்கத்தில் உடல் திசுக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. தூக்கத்தின்போது இதயம் மற்றும் இரத்த நாளங்கள் ஓய்வெடுக்கின்றன. இது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தூக்கமின்மை இருதய நோய், சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது. உடல் சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நல்ல […]
ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் பல மாற்றங்கள் மனதையும் உடலையும் பாதிக்கிறது. அதுபோன்ற பெண்களை பாதிக்கும் முக்கிய நோய்கள் யாவை? இந்த நோய்களுக்கான காரணங்கள் யாவை? சிறுநீரில் பழுப்பு: மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு சிறுநீரில் சீழ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடிவயிற்றில் வலி மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி ஆகியவை அறிகுறிகளாக உள்ளன. இதற்கு தீர்வு 1. கொதிக்க வைத்த தண்ணீருடன் பார்லியை சேர்த்து குடிப்பது சிறுநீரில் சீழ் நீக்கும். […]
மிளகில் என்னென்ன மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மருத்துவ குணம் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது உடலில் உண்டாகும் […]
பப்பாளியை வைத்து பொடுகு தொல்லையும், முடி உதிர்வதையும் எவ்வாறு தடுக்கலாம் என்பதை இதில் பார்ப்போம். நீண்ட கூந்தலுக்கான ரகசியம் பப்பாளியில் உள்ளது. முடி உதிராமல் இருக்கவும், பொடுகு தொல்லையில் இருந்து விடுபடவும் பப்பாளி பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரசாயன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில் இது போன்ற பழத் தோல்கள் மற்றும் விதைகளை கொண்டு நம் பிரச்னைகளை சரி செய்து கொள்ளலாம். அரைத்த பப்பாளி பழம் அதனுடன் ஆப்பிள் வினீகர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் […]
உலர்ந்த திராட்சையின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் […]
கசகசா விதையின் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம். கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. ஆனால் இடைக்காலங்களில் இது மனதை அமைதிப்படுத்தும் தூக்கத்தை வரவழைக்கும் மயக்க மருந்தாக கருதப்பட்டதாக வரலாறு வெளிப்படுத்துகிறது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த அவர்கள் கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுத்தார்கள். கசகசா விதைகள் பல்வகை உணவுகளில் சேர்க்கப்படும் புகழ்பெற்ற மூலப்பொருளாகும். கசகசா விதைகளின் சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள். செரிமானத்திற்கு நல்லது: கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் […]
கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க அரச இலை சூரணம், குழந்தைப் பேறு தரும் அரசமரப் பழம் இப்படி எண்ணற்ற பயன்களை கொண்டது இந்த அரசமரம் பற்றி தெரிந்துகொள்வோம். அரச மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தொன்மையான மரம், புராணங்களிலும் இதிகாசங்களிலும் மரங்களில் உயர்வாகக் குறிப்பிடப்படுவது, அரச மரம். அரச மரத்தின் அரும்பெரும் மருத்துவ தன்மைகளால், மனிதர்க்கு நலம் புரியக்கூடியது. அரச மரங்கள் நல்ல ஆற்றல் கடத்தியாக செயல்படும் காரணங்களால், அரச மரத்தடியில் கட்டிலில் உறங்கி வந்தனர் நம் முன்னோர், […]
பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது நற்பதமான […]
உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா? சருமத்தில் எண்ணெய் பசை இருக்கிறதா? இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வு உள்ளது இதோ அவற்றில் சில முகத்தை கழுவவும்: இது கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட நேரம் முகம் கழுவவில்லை எனில் முக சருமத்தில் எண்ணெய் பசை சேரும். தினசரி குறைந்தது இரண்டு முறை கிளிசரின் சோப்பு போட்டுக்கொண்டு முகத்தை கழுவ கூடாது. தேன் தடவவும்: சரும பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை நிவாரணி […]
கைகளில் ஏற்பட்டு வரும் மூட்டு வலிகளை குறைக்கும் சில வழிமுறைகளைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கைகளில் உள்ள மூட்டுகளில் வலி ஏற்படுவதால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு ஆர்த்ரிடிஸ் என்று பெயர் வைத்து உள்ளனர். ஒரு எலும்பானது மற்றொரு எலும்புடன் உரசுவதால் உடம்பில் ஏற்படும் வலிக்கு ஆர்த்ரிடிஸ் என்று பெயரிட்டுள்ளனர். ஆர்த்ரிடிஸ் வலியானது உடம்பில் குறைவாகவோ அல்லது தாங்க முடியாத வலியாகவோ இருக்கலாம். அந்த பிரச்னை நெடு காலத்திற்கு நீடித்திருந்தால் உடம்பில் உள்ள வலியானது அதிகமாகி […]
எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா கூறியுள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்துள்ளனர். சீன தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் பெரும் விரிசல் உண்டாகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் […]