Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கால்நடைகள் அதிகரிக்க…. 17 ஏக்கரில் பயிரிடப்பட்டது…. அதிகாரியின் தகவல்….!!

கால்நடை தீவன பயிர்கள் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரி  தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடை தீவன உற்பத்தி கடந்த காலங்களை விட 50 சதவீதம் குறைந்து விட்டதனால் பெருமளவில் பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருக்கின்றது. இதனை தவிர்ப்பதற்காக மாவட்டத்தில் கால்நடை தீவன அபிவிருத்தி திட்டம் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டது. அதன்படி 2021- 2022 ஆம் ஆண்டிலும் இந்த தீவன உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்பு துறை மேற்கொண்டது. இந்த மாவட்டத்தில் உள்ள குரும்பேரி பகுதியில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கோழி முட்டை போடல சார்…. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த விவசாயி….!!!

புனேயில் புதிய தீவனமண்டியிலிருந்து தீவனம் வாங்கி கோழிக்கு போட்டதனால் முட்டை போடவில்லை என்று விவசாயி புகார் தெரிவித்துள்ளர். புனே லோனிகால்பர் பகுதியிலுள்ள ஆலந்தி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். அதே கிராமத்தில் தீவனமண்டி ஒன்று புதியதாக திறக்கப்பட்டது. அதிலிருந்து கோழிக்கு தீவனம் வாங்கிச் சென்றுள்ளார். தீவனத்தை கோழிக்கு தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வந்ததில் கோழிகள் அனைத்தும் தீவனத்தை மட்டும் வயிறு முட்ட தின்று பெரிதாகிவிட்டது. ஆனால் ஒரு கோழி […]

Categories

Tech |