Categories
தேசிய செய்திகள்

மருந்து ஆலையில் திடீர் தீ விபத்து…. காரணம் என்ன?…. நொடியில் பறிபோன 4 உயிர்…. பெரும் சோகம்….!!!!!

ஆந்திரப்பிரதேசம் அனகாபல்லி மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டிக்குள் தனியாருக்கு சொந்தமான மருந்து ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் யூனிட் 3ல் கடந்த 26 ஆம் தேதி தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அலுவலர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

Breaking: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. உடல் கருகி 36 பேர் பலி… பெரும் பரபரப்பு….!!!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அனியாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 36 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் கார் விற்பனை மையத்தில் திடீர் தீ விபத்து”… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

அமெரிக்காவின் மரியெட்டா நகரில் கார் விற்பனை மையத்தில் நேற்று முன்தினம் மாலை மேலே பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கார் நிறுத்தும் இடத்தில் விழுந்துள்ளது. இதனை அடுத்து கார்கள் மீது மோதிய வேகத்தில் விமானத்தில் தீ பற்றி உள்ளது அதை தொடர்ந்து அடுத்தடுத்த கார்களிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் பயணித்த விமானி உட்பட இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

புனே பேருந்தில் திடீர் தீ விபத்து…27 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்… பெரும் பரபரப்பு…!!!!!

மும்பையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை அருகே பிவாண்டியில் உள்ள கிராமத்திலிருந்து புனே மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பீமா சங்கர் கோவிலுக்கு 27 பயணிகள் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது பீமா சங்கர் கோடகான் சாலையில் ஷிண்டோவாடி அருகே  மற்றொரு பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்து புகை வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அதன் பின் அவசர அவசரமாக பேருந்து நிறுத்தப்பட்டு அதிலிருந்து பயணிகள் கீழே இறக்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென டீக்கடையில் தீ விபத்து…. பக்கத்து கடைக்காரர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தூத்துக்குடி நடுத்தெருவை சேர்ந்த மூசா(47) என்பவர் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 17ஆம் தேதி அதிகாலையில் அவர் கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது திடீரென சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. அப்போது கடை ஊழியர்கள், டீ குடிக்க […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயங்கரம்… 17 மாடி குடியிருப்பில் கோரத் தீ விபத்து… வெளியான வீடியோ…!!!

பிரிட்டனில் இருக்கும் 17 மாடிகள் உடைய அடுக்குமாடி கட்டிடத்தில் கோரத் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனின் ப்ரோம்லி நகரின் செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் 17 மாடிகள் உடைய அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது. அந்த கட்டிடத்தின் 15 ஆம் தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்து, மளமளவென வேகமாக பரவ தொடங்கியது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. https://twitter.com/PHeiselOBE/status/1543562080887898112 மேலும், அந்த குடியிருப்பின் கூரை பகுதியிலிருந்து கருமையான புகைகள் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தற்போது, தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: பயங்கர தீ விபத்து…. இருவர் பலி….. சென்னையில் உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஊழியர்கள் இரண்டு பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் அதிகாலை 3 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் நைட் ஷிப்டில் வேலை பார்க்க வந்த சதீஷ் மற்றும் கோபி என்ற இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. பெரும் பரபரப்பு…..!!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற மாவட்டத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் திடீரென்று தீ பிடித்த நிலையில் அது மளமளவென ஆளை முழுவதும் பரவியது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியது மட்டுமல்லாமல் தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதையடுத்து அரசு வேண்டுகோளின் பேரில் மீட்பு பணிக்காக டெல்லியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தற்போது மீட்பு பணிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென்று பற்றிய தீ…. கடையின் மேற்கூரை பகுதி எரிந்து நாசம்…!!!

ஆவின் பாலகத்தில் தீவிபத்து ஏற்பட்டு கடையின் மேற்கூரை பகுதி எரிந்து நாசமானது. விழுப்புரம் மாவட்டம், ஜானகிபுரம் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார். இவர் ஜானகிபுரம் புறவழிச்சாலையின் அருகில் ஆவின் பாலகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எதிர்பாராவிதமாக திடீரென்று தீப்பற்றியது. இதுகுறித்து சசிகுமார் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து… திடீர் தீ விபத்து…. பரபரப்பு….!!!!

பெங்களூரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே ஆர் சர்க்கிள் சாலையில் சென்ற மாநகரப் பேருந்தின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே துரித நடவடிக்கையாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் தீ விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!

தீ விபத்தில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் சிக்கிக் கொண்டார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ”வானத்தைப்போல” சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து சென்னை பாண்டி பஜாரில் இருக்கும் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை தீயணைப்பு துறையினர் வந்து அனைத்து இருக்கின்றனர். இந்த விபத்தில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் சிக்கிக் கொண்டார். மேலும் அவருடன் 70 நபர்கள் சிக்கிக் கொண்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

பழமையான கிளப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து….!! பெரும் பொருட்சேதம்….!! பரபரப்பு….!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கிளப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தியாவின் மிகப்பழமையான கிளப்புகளில் ஒன்றான செகந்திராபாத் கிளப்பில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை. இதில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

கவராத்தி தீவுக்குச் சென்று கொண்டிருந்த கப்பல்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!

லட்சத்தீவு கடல் பகுதியில் இருந்து எம்.வி.கவராத்தி கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு கவராத்தி தீவுக்கு சென்று  கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் கப்பலில் இருந்த 624 பயணிகள் மற்றும் 85 மாலுமிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதன்பிறகு கடலோர காவல்படையின் சமர்த் கப்பல் மும்பையில் இருந்து அனுப்பப்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் […]

Categories
சினிமா

பிரபல நடிகை வீட்டில் தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!!

பிரபல நடிகை ரகுல் பிரீத்சிங் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் 12 வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். மேலும் தீவிபத்து நடந்த போது ரகுல் பிரீத்சிங் வீட்டில் இல்லை.

Categories
உலக செய்திகள்

“தீ விபத்தில் பலியான இலங்கை குடும்பத்தினர்!”.. அஞ்சலி செலுத்திய லண்டன் மக்கள்.. உருக்கமான புகைப்படம்..!!

லண்டனில் வசித்த இலங்கை தமிழ் குடும்பத்தினர் தீ விபத்தில் பலியான நிலையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள Bexleyheath என்னும் பகுதியில், ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் அந்த வீட்டில் வசித்த இலங்கையை சேர்ந்த நிரூபா என்ற இளம்பெண், அவரின் மகள் ஷாஷ்னா, மகன் தபீஷ் மற்றும் அவர்களின் பாட்டி ஆகிய 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். அந்த வீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

தீயில் எரிந்த மளிகை கடை…. ரூ.4,00,000 பொருட்கள் சேதம்…. போலீஸ் விசாரணை…..

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகிலுள்ள பழையாறு கிராமத்தில் கோட்டையா கோவில் தெருவில் காசியம்மாள்(65) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டை ஒட்டி மளிகை கடை நடத்திவருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த மளிகை கடை திடீரென தீப்பிடித்து விட்டது. அதன்பிறகு கடையிலிருந்து புகைமூட்டம் வெளியேறுவதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தினால் கடைக்குள் இருந்த ஃப்ரிட்ஜ், மின்விசிறிகள், […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சிகிச்சை பலனின்றி மரணம்… தமிழகத்தில் சற்றுமுன் சோகம்….!!!!

கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாசர் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து…. சென்னையில் பெரும் பரபரப்பு….!!!!

சென்னை கோயம்பேட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்து புகை வந்தபோது பயணிகள் வெளியேறியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேறிய பிறகு பேருந்தில் தீ கொழுந்து விட்டு எரியும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்,நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். பேருந்தில் ஏன் திடீரென தீப்பற்றி […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் ஏற்பட்ட விபத்து…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. தரையிறக்கப்பட்ட விமானம்….!!

பெய்ஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து புறப்பட்ட பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து சீன ஊடகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏர் பிரான்ஸ் விமானம் AF393 இன்று அதிகாலை பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரம் கழித்து அதன் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 16 பேர் பலி…!!!!

பாகிஸ்தான் கராச்சி நகரில் ரசாயன தொழிற்சாலை ஒன்று உள்ளது. அங்கு திடீரென தீ ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் சிக்கிய 16 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. உடல்களை உறவினர்கள் வாங்கிச் சென்றனர். நான்கு பேரின் உடல்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் அனைவரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு 10,00,000… யார் செய்திருப்பா… கோரிக்கை விடுத்த மீனவர்கள்…!!

ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைபர் படகுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் திடீர் குப்பத்தில் கவியரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் புதியதாக வாங்கிய பைபர் படகை அப்பகுதியில் ஆற்றின் கரையில் நிறுத்தி வைத்திருக்கிறார். இதனை போல் அதே பகுதியில் வசிக்கும்  ரத்தினவேல் என்பவர் தனது பைபர் படகையும் அங்கு நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் இந்த 2 படகுகள் மீது டீசலை […]

Categories
உலக செய்திகள்

ஈரான் மருத்துவமனையில் தீ விபத்து…. 58 பேர் உயிரிழப்பு…. சோகம்…..!!!

ஈரானில் நசீரியா என்ற பகுதியில் உள்ள போனா சிறப்பு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆக்சிஜன் டேங்க் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 44 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் ஈரான் தலைநகர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் இதேபோல தீவிபத்து ஏற்பட்டு அதில் 82 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் ஓடும் கார் தீ பற்றி கொடூர மரணம்…. பரபரப்பு வீடியோ…..!!!!

சென்னையில் கோயம்பேடு மேம்பாலத்தை ஓடும் காரில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேம்பாலத்தில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த தீ விபத்தில் பெண் ஒருவர் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் திடீரென தீப்பற்றி விட வெளியே வரமுடியாமல் பெண் அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார். ஓட்டுநர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். https://media.getlokalapp.com/transcoded/2532178_WhatsApp_Video_2021-06-28_at_2.24.24_PM.mp4/2532178_6284d063dabf41798f84d631f8e0d4b3.mp4

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

டயர் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து…. தீயணைப்பு பணி தீவிரம்…..!!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் நேற்று இரவு தொழிலாளர்கள் 50 பேர் பணியாற்றி வந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலையில் முன் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பழைய டயர்கள் இருந்த பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து….18 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் எஸ்விஎஸ் அக்வா டெக்னாலஜிஸ் என்ற ரசாயன தொழிற்சாலை ஒன்று இன்று திடீரென பெரிய அளவில் தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தொழிற்சாலை முழுவதும் கரும்புகை பரவியது. இந்த தீ விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்நிறுவனத்தில் 37 பேர் பணியில் இருந்துள்ளனர். இதுவரை 20 பேரை மீட்டுள்ளனர். அந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். 10 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெரும் பரபரப்பு…. அடுத்தடுத்து மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் பெரும் தீ விபத்து…. 4 நோயாளிகள் சாவு…..!!!

மும்பை தானே பகுதியில் உள்ள பிரைம் கிரிடிக் கேர் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதால் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது 4 நோயாளிகள் உயிரிழந்ததாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தொடர்ந்து மருத்துவமனையில் ஏற்படும் தீ விபத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…. 13 பேர் பலி… சோகம்…!!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு 13 பேர் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் நகரில் விஜய் வல்லப் கொரோனா மருத்துவமனை நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 4:00 மணி அளவில் ஐசியு வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு படைவீரர்கள் சிறிது நேரத்திலேயே தீயை […]

Categories
தேசிய செய்திகள்

கோர தீ விபத்து…. 13 பேர் உயிரிழப்பு…. ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காலையில் பெரும் பரபரப்பு செய்தி…. அய்யோ! OMG….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் திடீர் தீ விபத்து… 5 கொரோனா நோயாளிகள் பலி… சோகம்….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயினால் கொரோனா நோயாளிகள் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் திகரப்பரா பகுதியில் தனியார் மருத்துவமனை நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அந்த மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் கொரோனாவால் அதிக பாதிப்பிற்கு உள்ளான சிலர் ஐசியூ  வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அந்நிலையில் அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று மாலை திடீரென மின்கசிவு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள் வைக்கப்பட்டிருந்த சுகாதார அலுவலகத்தில் திடீர் தீ விபத்து…. தடுப்பூசிகளின் நிலைமை என்ன..?

மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் நகரில் இருக்கும் மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மேற்குவங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் நகரில் மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவ அதிகாரியின் அலுவலகம் உள்ளன. அங்கு ஏராளமான கொரோனா தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை அந்த சுகாதார அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்து அலுவலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… தீயணைப்பு பணி தீவிரம்…!!!

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள பெர்டாமினாவின் பலோங்கன் என்ற எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னரே அந்த ஆலையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அந்த ஆலையில் இருந்து விண்ணைத்தொடும் அளவிற்கு நெருப்பும் கரும்புகையும் வெளியாகியது. இந்நிலையில் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில்5பேர் […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து… 9 பேர் உயிரிழப்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

கொல்கத்தாவில் உள்ள மண்டல ரயில்வே தலைமை அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தின் 13-வது மாடியில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு மளமளவென தீ அனைத்து அடுக்குகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… அடுப்பு பற்ற வைத்த மாணவி பலி… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

கீரனூர் அருகே அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி திடீரென உடலில் தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீரனூரில் ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகள் சௌமியா (18). அவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி .காம் பயின்று வருகிறார் .கொரோன பாதிப்பின் காரணமாக கல்லூரிகள் திறக்காத நிலையில் வீட்டில் இருந்துள்ளார். தன்வீட்டில் உள்ள விறகு அடுப்பை பற்ற வைத்தார். விறகு சரியாக எரியாத காரணத்தினால் பக்கத்திலுள்ள மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி […]

Categories
தேசிய செய்திகள்

மனதையே உலுக்கும் சம்பவம்… 10 பச்சிளம் குழந்தைகள் பலி… மருத்துவமனையில் கோர தீ விபத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பண்டார மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழு குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவம் அம்மாநிலத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து பற்றி போலீசார் தீவிர விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நள்ளிரவில் நடந்த விபத்து…. தீயில் கருகிய பொருட்கள்…. விருதுநகரில் பரபரப்பு…!!

நள்ளிரவில் தீக்குச்சி நிறுவனம் தீடிரென பற்றி எறிந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள அமீர் பாளையத்தில் காந்தி என்பவர் சொந்தமாக தீக்குச்சி நிறுவனம் நடத்தி வறுகிறார்.  இங்கு ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் குச்சி குடோனில், தீ குச்சி தயாரிப்பதற்காக பல லட்சம்  மதிப்புடைய தீக்குச்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற சாத்தூர் தீயணைப்பு துறையினர் மளமள […]

Categories
மாநில செய்திகள்

இன்று மீண்டும்… தமிழக்தில் காலையிலேயே பரபரப்பு…!!!

மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பயங்கர சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதுபற்றி தகவல் அறிந்து மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன. மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்… மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்… புகை மண்டலமாக மாறிய பெங்களூரு…!!!

பெங்களூருவில் வேதியல் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது. பெங்களூரில் உள்ள பாபுஜி நகரில் ஒரு வேதியியல் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட தீ சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அந்த ரசாயன தொழிற்சாலை மக்கள் அதிகம் உள்ள பகுதியில் இருக்கிறது. அதற்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ… 2 தொழிலாளர்கள் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 2 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேகு தொழிற்பேட்டையில் இருக்கின்ற ஒரு ரசாயண தொழிற்சாலையில் நேற்று இரவு நேர வேலையில் தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் பாய்லர் வெடித்தது போன்ற மிகப் பெரிய சத்தம் கேட்டுள்ளது. சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பிடித்து எரிந்தது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளித்தது. […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் பற்றி எரிந்த தீ… உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு கிளி… நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்…!!!

ஆஸ்திரேலிய நாட்டில் வீட்டில் தீப்பிடித்து எரிந்தபோது தனது உரிமையாளரை வளர்ப்பு கிளி ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் ஆண்டன் இங்குயென் என்பவர் வசித்துவருகிறார். அவர் கிளி ஒன்றை வளர்ப்பு பிராணியாக வளர்த்து கொண்டிருக்கிறார். அந்த கிளிக்கு ஏரிக் என்று பெயர் வைத்துள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்து புகை கசிய தொடங்கியது. அதனை கண்ட கிளி, தனது உரிமையாளரை அவரின் பெயர் கூறி திரும்பத் திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

செம்மரம் கடத்தி வந்த சுமோ கார்… விபத்தில் ஏற்பட்ட தீ… உடல் கருகி 4 பேர் பலி…!!!

ஆந்திராவில் செம்மரத்தை கடத்தி வந்த சுமோ கார் விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததால் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா விமான நிலையம் அருகே இன்று அதிகாலை டீசல் டேங்கர் லாரி மற்றும் சுமோ வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த டீசல், சுமோ வாகனம் மீது கொட்டியதால் தீப்பிடித்து எரிந்தது. அதனால் வாகனத்தில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன தொழிற்சாலை… திடீரென பற்றிய தீ… கருகிய ரசாயன பொருட்கள்…!!!

புனே அருகே உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் பல லட்சம் மதிப்பிலான ரசாயன பொருட்கள் அனைத்தும் எரிந்து போயின. மகாராஷ்டிர மாநிலம் புனே-சோலாப்பூர் சாலையில் குர்கும்ப் தொழில் வளாகம் அமைந்துள்ளது.அங்கு இருக்கின்ற ஒரு ரசாயண தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவென ஆலையின் அனைத்து பகுதிகளிலும் பரவத் தொடங்கியதால், பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் மிக விரைவாக தொழிற்சாலையை விட்டு வெளியேறினர்.தீ விபத்து பற்றி அறிந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டீ வைக்கும் போது… விசைத்தறி தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!!

தீ  விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி பகுதியில் வசிப்பவர் கந்தசாமி. 65 வயதான இவர் விசைத்தறி தொழிலாளி. கடந்த  23 ஆம் தேதி டீ வைப்பதற்காக சிலிண்டர் அடுப்பை பற்ற வைக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. அதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் […]

Categories
உலக செய்திகள்

தீப்பிடித்த எண்ணெய் கப்பல்… இந்தியாவிற்கு நன்றி… மாலத்தீவு முன்னாள் அதிபர்…!!!

இலங்கையில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு உதவியாக இருந்த இந்தியாவிற்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. […]

Categories
உலக செய்திகள்

கியாஸ் சிலிண்டர்களுடன் வெடித்த லாரி… 217 பேர் படுகாயம்… கரும் புகையால் சூழ்ந்த ஈரான்…!!!

ஈரானிலிருந்து லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் 217 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஈரானின் மேற்கு பகுதியில் இருக்கின்ற இலம் மாகாணத்தில் இருந்து க்ளோரின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று ஈராக்குக்கு புறப்பட்டு சென்றது. அந்த லாரி நேற்று முன்தினம் இரவு இலம் மாகாணத்தில் இருக்கின்ற சஞ்ஜிரா என்ற கிராமத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த சமயத்தில் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அதனால் லாரி முழுவதுமாக தீப்பற்றிக் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பல் தீ விபத்து… கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதா?…!!!

இந்திய பெருங்கடலில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. இலங்கை கடற்படையின் 4 […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கொழுந்துவிட்டு எரியும்… எண்ணெய் கப்பல்… தீயணைப்பு பணி தீவிரம்…!!!

இலங்கையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய் கப்பலை அணைப்பதற்கு இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து… மீட்பு குழுவினர் தீவிரம்…!!!

இந்தியாவிற்கு வந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. இலங்கை கடற்படையின் 4 […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா நீர்மின் நிலையம்… திடீர் தீ விபத்து… 9 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

தெலுங்கானா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஸ்ரீ சைலம் அணையை ஒட்டி இருக்கின்ற நீர்மின் நிலையத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வேகமாக நீர் மின்நிலையத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் நிலையத்தை முழுவதுமாக தீ சூழ்ந்ததால் சில ஊழியர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள், […]

Categories

Tech |