சீனாவில் பெட்ரோல் டேங்கர் கப்பல், சரக்குக் கப்பலுடன் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. யாங்ட்சே நதி முகத்துவாரத்தின் அருகில் நேற்று அதிகாலை சீனாவில் 3,000 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல், மணல் மற்றும் ஜல்லி ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சரக்குக் கப்பலுடன் மோதியதால் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தீப்பற்றிய கப்பலில் பயணம் செய்த 3 […]
Tag: #தீவிபத்து
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோத்மலை வேவண்டனில் இருக்கின்ற பூர்வீக இல்லத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் மேற்கூரை முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை […]
நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கின்ற இணைப்பு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர், ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பெங்களூருவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹியூர் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. கே.ஆர்.ஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று உடல்களை […]
டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் அனைத்து ஆவணமும் எரிந்து சாம்பலாகியுள்ளது. டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ஏறத்தாழ 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். குறிப்பாக இந்த தீவிபத்தில் மூன்றாவது மாடியில் இருந்த அனைத்து பதிவுகளும், நீதிமன்ற கோப்புகள், பல்வேறு விதமான ஆவணங்கள் முழுமையாக தீயில் […]
ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். ரஷியாவின் 4 ஆவது மிகப்பெரிய நகரம் யேகாடெரின்பர்க் (Yekaterinburg) . இந்நகரில் 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு நிறைய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு இந்த குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தெடர்ந்து மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, […]
சென்னை எம்ஜிஆர் நகர் சோழன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்-உஷாதம்பதியினர். இவருகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 15ஆம் தேதி உஷா, வழக்கம் போல வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவரது புடவையில் தீப்பற்றி உள்ளது. பற்றிய தீ , வேகமாக பரவ தொடங்கியது. அவரின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து உடனே தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் தீ பரவியுள்ளது. விபத்து குறித்து […]
வடகிழக்கு பிரான்சில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள (Strasbourg) ஒரு கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியானதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் […]