Categories
உலக செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடி…. அரசுக்கு எதிராக தீவிரமடைந்த மக்கள் போராட்டம்…. இலங்கையில் பரபரப்பு….!!

அசாதாரண சூழல் பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு செய்துள்ளார். அன்னிய செலவாணி நெருக்கடியால் இலங்கை  நாட்டில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றது. இங்கு சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர். இலங்கை அரசுக்கு எதிரான பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த போராட்டங்களில் வன்முறையும் வெடித்தது. இந்நிலையில் இன்று இலங்கை அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு […]

Categories

Tech |