Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம்…. எண்ணெய் கையிருப்பை விடுவிக்க திட்டம்….!!!

ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசும், எரிபொருள் விநியோக நிறுவனமும் சேர்ந்து நுகர்வோருக்கு மானியம் அளித்துள்ளன. இதற்கிடையே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

உள்ளே நுழைந்தது சீனாவின் உளவு கப்பல்….. இந்திய கடற்படை ஹை அலெர்ட்…..!!!!

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவுக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய விண்வெளி ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 ஆகஸ்ட் 16ஆம் தேதி, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.  யுவான் வாங் – 5 கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.  எதிர்ப்பை மீறியும் சீனாவின் உழவு கப்பல் இலங்கை வந்துள்ள நிலையில், இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான […]

Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா…. கோவையில் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்…!!!!!!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது  இந்த வருடம் வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளில் விநாயகர் சிலைகளை வீடு மற்றும் பொது இடங்களில் வைத்து பூஜை செய்வது வழக்கம். அதன் பின்  அந்த சிலைகளை 3 முதல் 5 தினங்களில் உருவமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைத்து விடுகின்றார்கள். இந்த சூழலில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின்  காரணமாக விநாயகர் சிலை தயாரிக்கும் தொழில் நடைபெறாமல்  […]

Categories
உலக செய்திகள்

“இது ஆரம்பம் மட்டுமே”…. பின்வாங்கும் ரஷ்ய படைகள்….. கெர்சனில் தீவிரமடையும் போர்….!!!!!!!!

உக்ரைனின் கெர்சன் நகரில் நடைபெற்று வரும் போர்த் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் தான்பாஸ் பகுதியில் ரஷ்ய ராணுவம்  சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றது. இந்த சூழலில் தெற்கு உக்ரைனின்  கெர்சன்  பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கும் ரஷ்ய  இராணுவத்திற்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற போரில்  100 க்கும் மேற்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்…. கரும்புத் தோட்டம் சேதம்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

தர்மபுரி மாவட்டம்  காரிமங்கலத்தில் உள்ள எலுமிச்சன அள்ளி, அண்ணாமலை அள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 3 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. இந்த யானைகள் அங்குள்ள கரும்பு தோட்டத்தை நாசம் செய்து வருகிறது. இதனால் வனத்துறையினர் 3  யானைகளையும் விரட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அருணேஸ்வரர் மலைகோவில் அடிவாரத்தில் உள்ள மாந்தோட்டத்தில் யானைகள் முகாமிட்டிருந்தது. இதனை பார்த்த வனதுறையினர் மற்றும் போலீசார் விரட்டி அடித்தனர். தற்போது 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்….!!!

சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள குடும்ப நல மையத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதாரம், நோய் தடுப்புத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி மையங்களில் இலவசமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போடப்படும் தவணை தடுப்பூசி துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தமிழகத்தில் வாரம் தோறும் 26 தடுப்பூசி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இன்னும் பொது தேர்வே முடியவில்லை….. அதற்குள் மாணவர் சேர்க்கை…. தீவிரம் காட்டும் கல்லூரிகள்….!!!

தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், வணிகவியல், இயற்பியல், பொருளியல், புள்ளியியல், உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டது. மேலும் உயிரியல், தாவரவியல், வணிக கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான தேர்வு ன்று நடைபெற்றது. அது மட்டுமில்லாமல் பல முக்கிய பாடங்கள் பொதுத்தேர்வு இன்றுடன் முடிகிறது. தொழிற்படிப்புக்கான தேர்வுகள் மட்டுமே 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையில் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: தீவிர புயலாக மாறிய அசானி…. உஷாரா இருங்க மக்களே…!!!!

வங்கக்கடலில் உருவான அசானி புயல் தீவிர புயலாக மாறியதையடுத்து சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் அசானி புயல் தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து வடக்கு ஆந்திரா – ஒடிசா இடையே புயல் நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் அசானி’ புயல் தீவிர புயலாக மாறியது. இதனால் சென்னை, கடலூர், நாகை, […]

Categories
உலக செய்திகள்

“இவங்கள பதவியிலிருந்து விலக்குங்க”… பல நாடுகளில் தொடரும் போராட்டம்…!!!!!!

பிரிட்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் ராஜபக்சே பதவி விலக வேண்டுமென கூறி  போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றம் நாளை மறுநாள் கூட இருக்கின்ற நிலையில் அந்த நாட்டு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென கோரி பிரிட்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கின்றது. அந்நிய செலவாணி பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் உணவு, சமையல் எரிவாயு, எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இவை […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தீவிரமடையும் கொரோனா….. மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய எச்சரிக்கை…!!!

தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா  பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்நிலையில் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை கைவிடகூடாது என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,“ பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், […]

Categories
தேசிய செய்திகள்

சோகம்…! பனிச்சரிவில் சிக்கி…. ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு..!!!

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதில் அங்குள்ள காமெங் செக்டார்  எனும் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்டுள்ள கடும் பனிச்சரிவு காரணமாக லெப்டினன்ட் கர்னல், ஹர்ஷ் வர்தன், பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கியுள்ளனர் . இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. மாநிலங்களிடையே அதிகரிக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. இனி பொது இடங்களுக்கு செல்ல இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!`

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாகவே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பரவும் டெல்டா வைரஸ்… வெளியான தகவல்…!!

உலகிலேயே முதல்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் தீவிரமாக பரவத்தொடங்கியது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பல உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. தற்போது பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததன் காரணமாக மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றன. ஏனெனில் தற்போது மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதாவது டெல்டா ப்ளஸ் வைரஸ் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர், தேனி, சேலம், நீலகிரி, தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கிண்டி, டி நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கேகே நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3ம் அலை… மீண்டும் முழு லாக்டவுன்… அலர்ட்…!!!

விதிகளை பின்பற்றாமல் மக்கள் கூடுவது 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததை அடுத்து, மத்திய மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக  டெல்டா ப்ளஸ் வைரஸ் என்ற, கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவி வருகிறது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அனைத்து இடங்களுக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவின் தலைநகரமாக மாறும்…. விசாகப்பட்டினத்தை அழகுபடுத்தும் பணி தீவிரம்….!!!!

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் இருப்பது அவசியம் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தி வருகிறார். அமராவதியில் சட்டப்பேரவையும் கர்னூலில் உயர் நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் செயல்படும் என அறிவித்தார். ஆனால்அமராவதி நகருக்கு நிலம் கொடுத்தவிவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தனது முடிவில் ஜெகன்மோகன் உறுதியாக இருக்கிறார். சமீபத்தில் இவர் டெல்லி சென்றபோதும் இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினார். விரைவில் கர்னூலுக்கு உயர்நீதிமன்றம் மாற்றப்படும், பிறகு விசாகப்பட்டினத்திற்கு தலைமைச் செயலகம் மாற்றப்படும் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் அலட்சியம்…. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் ஊரடங்கு …..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….. 2ஆம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் வாரங்களில் கொரோனா கோரதாண்டவம் ஆடும்…. மத்திய அரசு அதிர்ச்சி செய்தி….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே உஷார்… மாநகராட்சி அதிர்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 1, 106 ஆக அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவிவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 10-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளது. முன்னதாக 600 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… தீயணைப்பு பணி தீவிரம்…!!!

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள பெர்டாமினாவின் பலோங்கன் என்ற எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னரே அந்த ஆலையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அந்த ஆலையில் இருந்து விண்ணைத்தொடும் அளவிற்கு நெருப்பும் கரும்புகையும் வெளியாகியது. இந்நிலையில் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில்5பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா 135% அதிகரிப்பு… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த 12 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு 135 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இந்தியாவில் 18 மாநிலங்களில் மிக தீவிரம்… உச்சகட்ட அதிர்ச்சி தரும் செய்தி…!!!

இந்தியாவின் 18 மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 5 மாவட்டங்களில்… உச்சகட்ட அதிர்ச்சி தரும் செய்தி…!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை… அரசு பரபரப்பு அறிவிப்பு…!!!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவரையும் வருத்தம் வரும் வரை தீவிர கொரோனா கண்காணிப்புக்கு ஈடுபடுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழக மாநில எல்லைகளில் இன்று நள்ளிரவு முதல் தீவிர வாகன சோதனை நடத்த காவல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்… வேகமாக பரவும் டெங்கு… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரம் எடுப்பதாக பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தென்காசி மதுரை தேனி கோவை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.உழைக்கும் மக்களின் முழு உரிமையைப் பாதுகாத்து அங்கு உள்ள சுகாதார துறைக்கு சவாலாக அமைந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை மட்டுமின்றி அதோடு சேர்த்து டெங்கு […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டு வைரஸ் ரொம்ப வேகமா பரவுது…. சுகாதார அமைச்சர் எச்சரிக்கை…!

ஜெர்மனில் பிரிட்டன் வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார். ஜெர்மனில் முன்பு உருமாறிய வைரஸ் பாதித்தவரின் சதவீதம் 6 சதவீதமாக இருந்தது. தற்போது அது 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்பிருந்த வைரஸ்களை விட என்ற பி.1.1.7 என்ற பிரிட்டன் வைரஸ் ஜெர்மனியில் ஆதிக்கம் செலுத்தும் என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் எச்சரித்துள்ளார். தற்போது உருமாறிய வைரஸ் பரவி வந்தாலும் நோய்த் தொற்றின் புள்ளிவிவரங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது சற்று ஊக்கம் அளிப்பதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… இந்தியாவில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா… எச்சரிக்கை…!!!

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 187 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாத வகையில் போக்குவரத்து சேவை அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்… தென் தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு… கவனமாய் இருங்கள்…!!!

தென்தமிழக மாவட்டங்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மறு உத்தரவு வரும்வரை இன்டர்நெட் சேவை நிறுத்தம்… பரபரப்பு…!!!

டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் மறு உத்தரவு வரும்வரை இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரமடையும் பறவைக்காய்ச்சல்… கேரளாவிற்கு விரையும் மத்தியகுழு…!!!

கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பரவியுள்ள பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு உயர்மட்ட நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களின் ஆதரவோடு 37வது நாள்… தீவிரமடையும் போராட்டம்…!!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 37வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 37வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களின் ஆதரவோடு 33வது நாள்… தீவிரமடையும் போராட்டம்…!!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 33வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 33வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களின் ஆதரவோடு 30வது நாள்… தீவிரமடையும் போராட்டம்…!!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 30வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 50வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நமக்கு 200 தொகுதி முக்கியம்… ஒன்னு கூட குறைய கூடாது… களமிறங்கும் மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி காண வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு அணிவகுக்கும் விவசாயிகள்… தீவிரமடையும் போராட்டம்…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களிலிருந்து விவசாயிகள் அணிவகுத்து டெல்லியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கொட்டும் பனியிலும்… 15 நாட்களாக உறுதியுடன் விவசாயிகள்…!!!

டெல்லியில் விவசாயிகள் இன்று 15வது நாளாக மன உறுதியுடன் கொட்டும் பனியிலும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

Big Alert: மிக அருகில் வந்துருச்சு புரெவி புயல்… மக்களே தப்பிச்சிடுங்க…!!!

பாம்பனுக்கு குறுக்கே புயல் நகரும் போது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க […]

Categories
உலக செய்திகள்

சூரியனுக்கே போட்டி… ஆனா இது புதுசு… வெளியான தகவல்..!!

செயற்கை சூரியனை உருவாக்கும் பணியில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. உலகில் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியன் அளவில் மிகப்பெரியது. அதனை ஒப்பிடும்போது பூமி மிக சிறியது. இந்நிலையில் செயற்கையான சூரியனை உருவாக்கும் பணியை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. இது ஒரு அணு இணைவு கருவி என்று கூறப்படுகின்றது இதன்மூலம் 182 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கமுடியும் என்று கூறப்படுகிறது. 12 செயற்கை சூரியன்களின் சக்திக்கு இந்த ஒரு செயற்கை சூரியன் சமம் என்ற தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று ஒரே நாளில்…6 ஆயிரத்து 250 பேர்… தீவிரமடையும் கொரோனா..!!

கேரளாவில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவிய மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த பல வழிகளை மேற்கொண்டது. ஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது. வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், குணமடைவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நிவர் புயல் தீவிரம்… சென்னைக்கு மிக அருகில்… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் சென்னையிலிருந்து 470 கிமீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து நிவர் புயலாக மாறி நாளை கரையைக் கடக்க உள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலிருந்து நிவர் புயல் 470 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலிருந்து 440 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

நெருங்கியது நிவர் புயல்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நிவர் புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதால் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெற்ற பின்னர் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 360 கிமீ தொலைவிலும் புயல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்… பாதுகாப்பு பணி தீவிரம்…!!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் மோதல் நிலவுவதால் நெடுஞ்சாலை மூடப்பட்டு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நக்ரோட்டா மாவட்டத்தில் உள்ள பான்டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை முதல் துப்பாக்கி சண்டை தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மிகவும் தீவிரம்… இனி இயல்பு வாழ்க்கை முடங்கும்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டிருப்பதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் முறை… தாக்கும் கொரோனா… மிக மோசமான பாதிப்பு… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படும் போது ஏற்படும் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு சிலர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது போன்று இரண்டாவது முறை ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தாலும் அது நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் சிலர், ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

2ஜி வழக்கில் உயர்நீதிமன்றம் தீவிரம் … அக்டோபர் 5 முதல் தினமும் விசாரணை…!!!

2ஜி வழக்கு வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தினமும் விசாரணை செய்யப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஐ.மு கூட்டணி ஆட்சியில் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்க கூடிய நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிமம் வழங்கும் போது பல்வேறு முறைகேடு நடந்ததாகவும், அதனால் அரசாங்கத்திற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும்,சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.அந்த வழக்கில் அப்போது இருந்த […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா இரண்டாவது அலை… ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா உறுதி…!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் சீனாவில் கொரோனா  பாதிப்பு கட்டுக்குள் இருக்கின்றது. அதனால் அந்த நாட்டில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சீனா இடையேயான மோதல்… கடும் தீவிரம்…!!!

அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடித்து வருகின்ற நிலையில் இரு நாடுகளின் உறவும் மிக மோசமடைந்துள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இரு நாடுகளின் உறவும் மிக மோசமடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து வந்தது. மேலும் அந்த விவகாரம் பற்றி ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி […]

Categories

Tech |