Categories
உலக செய்திகள்

“சீனா விதிமுறைகளை மீறி விட்டது”- அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

உலக வர்த்தக அமைப்புக்குள் சீனா நுழைந்தது மிகவும் மோசமான செயல் என்று அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை வர்த்தக போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் சீனாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படக் கூடிய வரித் தொகையை அதிபர் டொனால்டு டிரம்ப் பல மடங்குகள் உயர்த்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில், அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை சீனா பல மடங்குகள் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் ஒரு கோடி பேர் பாதிப்பு…? சுகாதாரத் துறையின் அதிர்ச்சித் தகவல்….!!

ஆப்கானிஸ்தானில் ஒரு கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,000 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1200 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவுசெய்துள்ளனர். இருந்தாலும் வறுமை மற்றும் பல்வேறு கால உள்ளூர் சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்பு காரணமாக கொரோனா பாதிப்பு குறைவான அளவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், ஒரு கோடி மக்கள் கொரோனாவிற்கு ஆளாகி இருக்கலாம் என நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து புயலின் தாக்கம்…. அல்லல்படும் அமெரிக்கா…. 6 பேர் உயிரிழப்பு….!!

அமெரிக்க மாகாணங்களில் கொரோனா தாகத்திற்கு இடையில் உருவாகிய சக்திவாய்ந்த புயல் மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்படைந்த உலக நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் புதிதாக கொரோனாவிற்கு பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் இயற்கை பேரிடர்களும் அமெரிக்காவை பெருமளவு பாதித்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த டெக்சாஸ் மாகாணத்தை ஹன்னா என்ற பெரும் சக்தி வாய்ந்த […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இந்திய எல்லையை தாண்டும் நேபாளம்…. கண்டனம் தெரிவித்த இந்திய பாதுகாப்பு அமைப்பு….!!

இந்தியாவின் பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதில் நேபாளம் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிற்கு உரிமையான லிபுலேக் , கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளுக்கு சமீபகாலமாக நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. அதுமட்டுமன்றி அந்தப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் ஒன்றினை கடந்த மே மாதத்தில் வெளியிட்டிருந்தது. நேபாளத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது.ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும் வரலாற்று பூர்வமாக எத்தகைய ஆதாரங்களும் இல்லாமல் நேபாளம் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவை சுற்றும் அமெரிக்கப் போர் விமானம்…. ராணுவ மோதலாக மாறிவிடும் பதற்றம்…?

அமெரிக்க போர் விமானம் சீன வான்வெளியில் பறந்ததாக பீக்கிங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  அமெரிக்கா சென்ற வாரம் டெக்சாஸின் ஹூஸ்டனில் இருக்கின்ற சீனாவின் துணைத் தூதரகத்தை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சீன தூதரக அமெரிக்காவைச் சுற்றியுள்ள தூதரக வசதிகளைப் பயன்படுத்தி முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முதல் ராஜதந்திரம் மற்றும் தென் சீனக்கடல் வரையிலான தொடர்ச்சியான மோதல்களில் தற்போது தூதரக மூடல் மோதல்களும் இணைந்திருக்கின்றன. சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் கட்டாயம் ரூ.500 அபராதம்… “இனி ஸ்ட்ரிக்ட் தான்”!!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தொற்றை […]

Categories

Tech |