Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாதம் வேரறுக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

டெல்லியில் தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றுள்ளது. டெல்லியில் 3-வது அமைச்சர்கள் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொடக்க நாளான இன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது, தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அது  கண்டனத்திற்குரியது தான். தீவிரவாதம் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே கவனம்…. பென்சன் ரூல்ஸ் புதிய மாற்றம்…. மத்திய அரசு உத்தரவு…!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்ஷன் விதிமுறைகளை மத்திய அரசு புதிதாக மாற்றம் செய்து  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவல் போன்றவற்றால்  பாதிக்கப்பட்டிருக்கின்றன ஜம்மு, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப பென்ஷன் விதிகள் மாற்றப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த பகுதிகளில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் விதிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீவிரவாதம் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தினை ஒடுக்குவதற்கு…. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்…. அழைப்பு விடுத்த இந்தியா….!!

தீவிரவாதத்தினை ஒடுக்குவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பருவநிலை மாற்றம், கொரோனா பரவல் விவகாரம் போன்ற தீவிரவாதத்தினை ஒடுக்குவதற்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து மத்திய ஆசிய நாடுகளுடனான உறவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கிர்கிஸ்தான், ஆர்மீனியா மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் முதலாவது பயணமாக கிர்கிஸ்தான் சென்ற ஜெய்சங்கர் பின் நேற்று கஜகஸ்தான் சென்றார். […]

Categories
உலக செய்திகள்

“தீவிரவாதத்திற்கும் கடத்தலுக்கும் ஆதாரம் ஆப்கானிஸ்தான்!”.. பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர்..!!

பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தான், தீவிரவாதத்திற்கும் போதை பொருள் கடத்துவதற்கும் ஆதாரமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் சேர்ந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை தோற்றுவித்தது. இந்நிலையில், இன்று நடந்த இம்மாநாட்டில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா, சீன நாட்டின் அதிபர் ஜின்பிங், ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, போன்றோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை இந்திய […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் அதிகமான தீவிரவாதம்…. அறிக்கை விடுத்த உள்நாட்டு உளவுத்துறை அமைச்சர்….!!

கொரோனா நேரத்தில், தீவிரவாத எண்ணங்கள் அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா நேரத்தில் ஜெர்மனியில் கடந்தாண்டில் இடதுசாரி தீவிரவாதமும், வலதுசாரி தீவிரவாதமும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இவர் இதனை பெர்லினில் வைத்து உள்நாட்டு உளவுத்துறை ஏஜென்சியின் ஆண்டு அறிக்கை வெளியிடும்போது கூறியுள்ளார். இதனையடுத்து வலதுசாரி தீவிரவாதிகளின் வன்முறை செயல்கள் 10% அதிகரித்துள்ளதாகவும், இதிலிருக்கும் 33,000 பேரில் 40% நபர்கள் வன்முறை எண்ணத்தை கொண்டுள்ளார்கள் என்பதையும் […]

Categories
உலக செய்திகள்

“தீவிரவாதியுடன் வாழ இனி பழகிக்கிடனும்”… சுவிட்சர்லாந்து நிர்வாகத்தின் அதிர்ச்சி முடிவு… பயத்தில் பொதுமக்கள்…!!

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளருக்கு சுவிட்சர்லாந்து நிர்வாகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.   ஈராக் நாட்டை சேர்ந்தவர் 37 வயதான வெசாம் என்ற நபர் தீவிர வாத ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளராக உள்ளார். மேலும் அவர்  தனது பேஸ்புக் பக்கத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினருக்கு  ஆதரவு தெரிவித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் காணொளிகளையும் வெளியிட்டுள்ளார். இதனால் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 2016ஆம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்தது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை: 5 மாநிலங்களில்… “பெண் தலைமையில்” தீவிரவாத தாக்குதலுக்கு முயற்சி..!!

5 மாநிலங்களில், பெண் தலைமையிலான தீவிரவாத அமைப்பு கடும் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பு டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக இந்திய உளவு அமைப்பான ரா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தீவிரவாத செயல்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதாலும், அவர்களின் […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தின் பிறப்பிடமாய் திகழ்கிறது பாகிஸ்தான் – இந்திய வெளியுறவுத்துறை

பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாகத் திகழ்கிறது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐநா மனித உரிமை ஆணையத்தின் 43வது மறுசீரமைக்கப்பட்ட அமர்வு நடைபெற்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி கூறிய போது “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று தன்னை அழைக்கும் அதேவேளை அது ஜம்மு காஷ்மீர் மீது சுமத்தப்பட்டிருக்கும் இரும்புத் திரைக்குப் பின்னால் மறைந்து கொள்கின்றது. அது மனித உரிமை மீறல்களை செய்து வருகின்றது. சட்டத்தின் ஆட்சி, […]

Categories

Tech |