அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை அடுத்து இரண்டாவதாக தாக்குதல் மேற்கொள்ள ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக ரகசிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் வருடத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் பயணிகளின் விமானங்களை கடத்தியதோடு, நியூயார்க்கில் இருக்கும் இரட்டை கோபுரம் மற்றும் வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஆகிய இடங்களின் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 3000 நபர்கள் கொலை செய்யப்பட்டனர். இதன் பின்னணியில் இருந்த அல்கொய்தா தீவிரவாத […]
Tag: தீவிரவாதி
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் டல்ஹாவை தீவிரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல்கள் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரை கொடூரமாக கொன்று குவித்தனர். அந்த 9 தீவிரவாதிகளும் நமது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற இளம் தீவிரவாதியை மட்டும் உயிருடன் பிடித்து தண்டனையாக தூக்கில் […]
பாகிஸ்தான் அமைச்சர் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிருடன் கைதான பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று 14 வருடங்கள் கழித்து ஒப்புக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் தெரிவித்திருப்பதாவது, தீவிரவாதி கசாப் குறித்த இரகசியமான தகவல்களை அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு தெரியப்படுத்தியதாக கூறியிருக்கிறார். மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிக்கப்பட்ட கசாப் என்ற தீவிரவாதி, பாகிஸ்தான் நாட்டின் ஃபரீத்கோட் என்னும் பகுதியில் வசித்தவர் என்றும் அவர் பற்றிய தகவல்களை நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு […]
பஞ்சாப் மாநிலத்தில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபை பொருத்தவரை ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவர் குமார் விஷ்வாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர தேசத்தின் பிரதமராக போவதாக தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இதனை வைத்துக்கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக […]
இந்தியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கனடாவைச் சேர்ந்த தீவிரவாதி மீது என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசித்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற தீவிரவாதி, பாகிஸ்தானிலிருந்து வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் வாங்கி இந்தியாவின் பல இடங்களில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருக்கிறார். இவர் கனடா நாட்டில் உள்ள சர்ரே பகுதியில் வசித்து வருகிறார். ஹர்தீப், பாபர் கல்சா என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர். இந்த […]
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி 13 வருடங்களாக டெல்லியில் வசித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியான அஷ்ரப் என்பவர் சில போலி ஆவணங்களை பயன்படுத்தி 13 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வந்துள்ளான். அவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பயங்கரவாதி என்பதும், மேலும் அவன் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குமூலம் […]
நக்சலைட் அமைப்பின் முக்கியத் தளபதி கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தியாவின் எல்லைப் பகுதிகளிலும், சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நக்சலைட்டுகள் குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது மக்கள் மீதும், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அடிக்கடி இந்திய எல்லைப்பகுதிகளில் நக்சலைட் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று கொண்டிருக்கும். இதனால் ராணுவ வீரர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். இந்த வகையில் தற்போது நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி ஹரிபூசல் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாக சத்தீஸ்கர் மாநில […]
மும்பை தாக்குதலில் தொடர்புடைய ராணாவை நாடுகடத்த அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல் யாரும் மறந்துவிட முடியாது. கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல், நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 166 அப்பாவிகள் கொல்லப் பட்டனர். அதில் ஆறு […]
13 வயது மாணவி கூறிய பொய்யால் பிரான்சில் 2 உயிர்கள் பலியாகியுள்ளது. பிரான்சில் உள்ள பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி ஒருவர் தனது தந்தையிடம் சென்று, தனது வரலாற்று ஆசிரியர் Samuel Paty என்பவர் முகமது நபியின் நிர்வாண புகைப்படங்களை மாணவர்களுக்கு காட்டப் போவதால் இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றார். நான் வகுப்பறையை விட்டு செல்லவில்லை அதனால் அவர் 2 நாட்கள் என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார் என சிறுமி கூறியுள்ளார். […]
கிறிஸ்தவ ஆலயத்திற்குள் தீவிரவாதி நுழைந்து தாக்குதல் நடத்தியததற்கு அதிகாரிகளின் மெத்தனம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் Brahim Aouissaoui (21). இவர் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இத்தாலிக்கு வந்தபோது அவரை கைது செய்து ஐரோப்பாவிலிருந்து நாடு கடத்தி இருக்கவேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் அவரை விடுத்துள்ளார்கள். இது அதிகாரிகளின் மிகப்பெரிய தவறாகும். அதோடு அவருக்கு கொரோனாவும் இருந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் பிரான்சில் நுழைய அனுமதிக்கப்பட்டதையடுத்து […]
விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட பயணி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் இருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக பயணி ஒருவர் கூறி சக பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார். ஜியா உல் ஹக் என்ற அந்தப் பயணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர் என்பது தெரிய வந்தது. கோவாவில் விமானம் தரை இறங்கியதும் ஜியா உல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் அவர் பற்றி காவல்துறையினர் […]
பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிரியாவில் இருந்து துருக்கியின் தெற்கு காசியான்டெப் மாகாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர், இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டு முக்கிய வீதிகளை உலவு பார்த்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்த எண்ணிய நபர், குக்குசெக்மீஸ் மாவட்டத்தில் ஓட்டல் அறையில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்து, அங்கு சென்ற உளவுத்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது அவரை செய்தனர். மேலும் அந்த […]
டெல்லியில் சிக்கிய தீவிரவாதியின் வீட்டில் சிறப்பு போலீஸ் இன்று சோதனை மேற்கொண்டு நிறைய வெடிபொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தினத்தை சீர்கலைக்கும் எண்ணத்தில் தீவிரவாதி ஒருவர் திட்டம் தீட்டியுள்ளார். அதனை போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்து, ஒரு பெரிய துப்பாக்கிச்சூடு சண்டை நடத்தி, அதன் பிறகு அவனை பிடித்து, அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர். மேலும் அந்த தீவிரவாதியிடம் […]