Categories
உலக செய்திகள்

இது எங்களோட நட்பு நாடு…. பயங்கரவாதிகளின் தகவல்…. நீடிக்கும் பதற்றம்…!!

ஆப்கானிஸ்தான் நாட்டினை தலிபான்கள் கைவசப்படுதியுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த சுழலில் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் வேகமாக கைவசப்படுத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையானது சீனாவிற்கு கவலையை அளித்துள்ளது ஏனெனில் ஆப்கானிஸ்தானுடன் 8 கிலோமீட்டர் எல்லையில் ஜின்ஜியாங் […]

Categories

Tech |