Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் எல்லையில்…. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்…. 3 ராணுவ வீரர்கள் பலி….!!

ஆப்கானிஸ்தானின் எல்லை பகுதியில் தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் துணை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் மியான் குந்தி என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் வழக்கம்போல் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தென்மேற்கு பாகிஸ்தானுக்கு தற்கொலை படை தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ராணுவ வீரர்களை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு வீசி […]

Categories

Tech |