Categories
தேசிய செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான் மாவட்டம் சூகோவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அப்பகுதியில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் கடந்த 15 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு நாள்களில் சோபியனில் நடைபெற்ற மூன்றாவது என்கவுண்டர் இதுவாகும். கடந்த ஜூன் 7ம் தேதி சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு […]

Categories

Tech |