Categories
உலக செய்திகள்

தீவிரவாதிகளின் கையில் சிக்கிய நாடு…. தீடிரென நடந்த வெடிகுண்டு தாக்குதல்…. மீள முடியாமல் தவிக்கும் மக்கள்…!!

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தாலிபான்கள் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் முழுவதும் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியேறுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின்  எல்லைகளான ஈரான், தஜிகிஸ்தானை கைவசப்படுத்தியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் […]

Categories

Tech |