சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த ராஜா முகம்மது (26) சென்ற ஒரு வருடமாக திருவள்ளூர் லங்காகார தெருவிலுள்ள தன் மாமனார் வீட்டில் தங்கி இருந்து காக்களூர் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலைசெய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை குற்றப் புலனாய்வு சிறப்பு பிரிவு காவல்துறையினர் இவரை திருவள்ளூரிலுள்ள அவரது மாமனார் வீட்டில் வைத்து திடீரென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையில் முன்பாக ராஜா முகம்மது சவுதி அரேபியாவில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், […]
Tag: தீவிரவாத அமைப்பு
ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் ஈரோட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 26 ஆம் தேதி ஈரோட்டில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மாநகராட்சி உட்பட மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மகபூப் அலியின் மகன் ஆசிப் முசாப்தீன் என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் இருந்து […]
தீவிரவாத அமைப்பு நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில் ஒன்று Tehreek-e-Labbaik. இந்த அமைப்பின் சார்பாக லாகூரில் மிகப்பெரிய ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இதனை அடுத்து அந்த ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் துப்பாக்கி போன்ற பல ஆயுதங்களை வைத்திருந்த போராட்டாக்காரர்கள் காவல்துறையினர் நோக்கி சுட்டுள்ளனர். மேலும் கற்களை வீசி, தடியடி நடத்தியதில் காவலர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் ஷேக்ப்பூரா பகுதி முழுவதும் கலவரம் […]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத பட்டியலில் தொடர்ந்து வைத்துள்ள பிரிட்டனின் மேல்முறையீட்டு ஆணையத்தின் தீர்மானத்தை இலங்கை அரசு பாராட்டியிருக்கிறது. பிரிட்டனின் வெளியுறவு துறை அமைச்சரான பிரீத்தி படேலுக்கு, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில், இலங்கை மற்றும் பிரிட்டனுக்கு இடையேயான கூட்டுறவு பாராட்டுக்குரியது. சர்வதேச அளவில் தீவிரவாதத்தை அடக்குவதும், பொதுமக்களுக்கு பயங்கரவாதத்தால் ஏற்படும் பதற்றத்தை போக்குவதிலும் பிரிட்டன் தொடர்ந்து தங்களுடன் சேர்ந்து செயல்படுவதில் உறுதியாக இருக்கிறோம். விடுதலைப் புலிகள் […]
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தீவிரவாதிகளை சிறிதளவுகூட ஆப்பிரிக்க நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 83 நாடுகளினுடைய வெளியுறவு துறையின் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்த மாநாடு கூட்டத்திற்கு முன்னதாக ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பகிரங்கமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ஈராக் மற்றும் சிரியாவில் தோன்றிய ஐ.எஸ் என்னும் […]
உலகில் முதல் நாடாக கனடா, அமெரிக்காவில் பிரபலமாகி வரும் proud Boys குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட குழு “proud Boys”. இந்த குழு தீவிர வலதுசாரிக் கொள்கைகளை கொண்டுள்ளது. கனடா இந்த குழுவினை “தீவிரவாத அமைப்பு” என்று அறிவித்திருக்கிறது. மேலும் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தில் இந்தக் குழு […]