Categories
உலக செய்திகள்

இதெல்லாம் தீவிரவாத அமைப்பு…. பல வருடங்களாக நிலவும் மோதல்…. இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு…!!

இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீனர்கள் மட்டுமே வாழும் பகுதியான காசா முனையிலிருக்கும் 5 க்கும் மேலான மனித உரிமை அமைப்புகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டிற்கும் காசா மனையில் வாழும் ஹமாஸ் அமைப்பினர்களுக்குமிடையே பல வருடங்களாக மிகவும் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே காசா முனையில் இஸ்ரேல் நாட்டால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பினர்களினுடைய மனித உரிமை இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு காசா முனையிலிருக்கும் 5 க்கும் மேலான பாலஸ்தீன மனித உரிமை […]

Categories

Tech |