Categories
உலக செய்திகள்

இந்தியாவை குறி வச்சு தாக்குறாங்க…! எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டீங்களா?… பாகிஸ்தானை சாடிய அமெரிக்கா….!!!!

இந்தியாவை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமெரிக்கா சாடியுள்ளது. நம் தேசத்திற்குள் எந்த காரணமும் இல்லாமல் நுழையும் தீவிரவாத குழுக்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் அமெரிக்க அரசு வெளியிட்ட தீவிரவாதம் குறித்த ஆண்டறிக்கையில் லஷ்கர் இ தொய்பா ஜெய்ஷே முகமது உட்பட இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பல தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் நாட்டில் தான் செயல்பட்டு வருகிறது என்று […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வாழும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை.. இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல்..!!

இந்திய தூதரகம், ஆப்கானிஸ்தானில் தீவிரவாத குழுவின், கலவரங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக இந்திய மக்களை, எச்சரித்துள்ளது. இந்திய தூதரகமானது, ஆப்கானிஸ்தானில் வாழும் இந்திய குடிமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள் என்று எச்சரித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் பயணம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அங்கு தீவிரவாத அமைப்பினரின் கலவரங்கள் அதிகரிக்கலாம். நாட்டின் பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது. எனவே அந்நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களையும் […]

Categories

Tech |