Categories
உலக செய்திகள்

வன்முறை குற்றத்தில் இருந்து தப்பிய டிரம்ப்… இனி தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன்…அதிரடி அறிவிப்பு…!

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு காரணமாக இருந்த டிரம்ப் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நாடாளுமன்ற வளாகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் இருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது டிரம்பிற்கு ஆதரவாக அவரது குடியரசுக் கட்சியினர் பலர் வாக்களித்தனர். சிலர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் 57-43 என்ற அடிப்படையில் டிரம்ப் இந்த வழக்கில் இருந்து அதிஷ்டவசமாக விடுவிக்கப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

“தீவிர அரசியலில் ஈடுபடுவேன்”… ஆதாரவளர்களிடம் பேசிய சசிகலா..!!

தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அடக்குமுறைக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இன்று தமிழகம் வந்தார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு கர்நாடக எல்லையில் பிரம்மாண்ட அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . காரில் இருந்தவாறே அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசினார். உங்கள் அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை என்று […]

Categories

Tech |