தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்றும் நாளையும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் […]
Tag: தீவிர ஊரடங்கு
கேரள மாநிலத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் கேரளா எல்லை பகுதிகளை மூடுவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வரும் மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்க உத்தரவிட்டுள்ளது. கேரளா தமிழக எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு […]