Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் தீவிர கட்டுப்பாடு…. உடனடியாக அமல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால் வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன கருவிகளை பயன்படுத்த தடை. துக்க நிகழ்வு களில் 50 பேருக்கு மேல் அனுமதிக்கக் […]

Categories
மாநில செய்திகள்

Omicron: மீண்டும் தீவிர கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதல் முறையாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான்  என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இது பல உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 77  நாடுகளில் இந்த ஒமைக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிலும் ஒமைக்ரான்  தொற்று பரவிவருகின்றது. தற்போது வரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதிக்க […]

Categories

Tech |