Categories
மாநில செய்திகள்

தமிழக-கேரள எல்லைப் பகுதியில்…. குரங்கம்மை வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தீவிர கண்காணிப்பு….!!!

குரங்கம்மை நோய் பரவலை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது குரங்கம்மை வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதியான போடி, கம்பம்பட்டு, குமிழி போன்ற பகுதிகளில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் வாகனங்கள் வருகிறது. இதன் காரணமாக கம்பம்பட்டு பகுதியில் உள்ள பழைய போலீஸ் சோதனை சாவடியில் மருத்துவ முகாம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாக்கு சேகரிக்க…. 3 பேருக்கு மட்டும் அனுமதி…. தீவிர கண்காணிப்பில் பறக்கும் படையினர்….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, கருப்பையா மற்றும் அமர்நாத் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் அடங்கிய 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு வாக்குகளை சேகரிக்க வேட்பாளர்களுடன் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே செல்வதற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அலட்சியமாக இருக்காதீங்க…. இது மிகவும் ஆபத்தானது…. பொதுமக்களை எச்சரித்த ஆட்சியர்….!!

முககவசம் அணியாமல் வீதியில் உலா வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி தேனி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றின் ஆபத்து குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை […]

Categories
கன்னியாகுமாரி கொரோனா சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி அல்லாத வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமல்…!!!

கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவுவதை அடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்தது. சென்னை விமான நிலையத்தில் உள்ள சர்வதேச முனையத்தில் இ-பாஸ் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் உள்நாட்டு விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் இ-பாஸ் இல்லாமலேயே பயணித்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து உள்நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

கூகுள் பே,போன் பே மூலம் பணம் அனுப்புகிறீர்களா?… அலெர்டா இருங்க…!!!

கூகுள் பே, போன் பே மூலமாக பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]

Categories
உலக செய்திகள்

இங்க நெலம மோசமா இருக்கு…தீவிர கண்காணிப்பு வேணும்…குவிக்கப்பட்ட போலீசார்..ஆளுநரின் அதிரடி உத்தரவு…!

பிரான்சில் தொற்று அதிகமாக உள்ள 20 மாவட்டங்களைச் தீவிரமாக கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸில் தொற்று அதிகமாக உள்ள 20 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க போவதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த 20 மாவட்டங்களை கண்காணிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தேசிய ஊரடங்கு தவிர்ப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“தீவிர கண்காணிப்பு”… மேலும் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள்… பிரதமர் முக்கிய அறிவிப்பு …!

பிரான்சில் மேலும் 2 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்சில் குறிப்பிட்ட 20 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் ஜென் காஸ்டெக்ஸ் மற்றும் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, கொரோனா தொற்று அதிகம் கொண்ட 20 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இந்த மாவட்டங்களில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் […]

Categories

Tech |