Categories
தேசிய செய்திகள்

BREAKING: தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது…. சற்றுமுன் புதிய அலெர்ட்….!!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்கக் கடலில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்தத் தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும், அந்த […]

Categories

Tech |