சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் போண்டாமணி. கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக இவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், அவருக்கு உதவ வேண்டுமென சக நடிகர் பெஞ்சமின் மணி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Tag: தீவிர சிகிச்சை
தமிழில் கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கலந்துகொண்டு நடித்த போது அவர் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு […]
ஆக்கிரமிப்புகாரர்கள் மிரட்டியதால் மனமுடைந்த பெண் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள ஈரியூர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவருக்கு அம்சா(30) என்ற மனைவியும், ரணீஸ்(11), சபரீஸ்வரன்(9) என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்த நிலையில் இதுகுறித்து அம்சா கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் அம்சாவை தரக்குறைவாக பேசி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அம்சா தனது மகன்கள் […]
ஆந்திர மாநிலம் மேகாவரி கிராமத்தை சேர்ந்த சுமலதா என்ற இளம்பெண் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடியே சுமலதா வேலை செய்து வந்துள்ளார். நேற்று தனது மடிக்கணினியில் அலுவலக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து திடீரென அவரது மடிக்கணினி தீப்பிடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த […]
மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குனருமான ஸ்ரீனிவாசன் சில நாட்களுக்கு முன்பே இருதயத்தில் ஏற்பட்ட தொந்தரவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஆஞ்ஜியோகிராம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் வெண்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் விரைவில் குணமடைந்து வீடு […]
கொரோனா நோயாளிகளுக்கு 18 சதவிகிதம் மட்டுமே ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படுவதாகவும் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 18 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளதாகவும் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவைகளில் மொத்தம் 1090 ஐ.சி.யூ படுக்கைகளில் 58 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. இதேபோல், […]
அமெரிக்காவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு சுமார் 4 கோடி ரூபாயை மருத்துவமனை நிர்வாகம் கட்டணமாக வசூலித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள புளோரிடா என்னும் மாநிலத்திலிருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு செல்லும் வழியிலேயே குறை மாதத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அவ்வாறு குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மருத்துவமனையில் 50 நாளுக்கும் மேலாக அதிநவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் மருத்துவமனை நிர்வாகம் அந்த குழந்தையின் பெற்றோர்களிடம் சுமார் 4 கோடி ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளது.
இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜங்கமநாயக்கன்பட்டியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கபிலர்மலை அருகே உள்ள சிறுகிணற்றுபாளையத்திற்கு சென்ற வீராசாமி வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனம் மூலம் ஜங்கமநாயக்கன்பட்டிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து கபிலர்மலை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே புதுசத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் வசிக்கும் பாலுசாமி […]
மாரடைப்பு காரணமாக நடிகர் நடிகர் விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. […]
மூச்சுத்திணறலால் அவதியுற்று வரும் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கார்த்திக். இவர் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் பிரச்சாரம் செய்தார். அதன்பின் வீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்த போதிலும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. தற்போது […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக உலக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வந்தாலும் மறுபுறம் தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தடுப்பூசி போடுவதற்கு முன்பே ஏராளமான தலைவர்கள் கொரோன பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதில் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து […]
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஏற்கனவே ஒருமுறை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு […]
இளம்பெண் ஒருவர் வெறிநாய்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள ulan-udae என்ற நகரில் Tatyaana என்ற 20 வயதான இளம்பெண் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை நாய்களின் கூட்டம் சேர்ந்து கொடூரமாக கடித்து குதறியுள்ளது. இதனைதொடர்ந்து அவரின் அலறல் கேட்டு அங்கிருந்த மக்கள் ஓடி வந்து நாய்களை துரத்திவிட்டு உடனடியாக அவரை மீட்டு குடியிருப்பில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். பின்னர் அவசர உதவியை அழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் Tatyaana முகம் முழுவதும் […]
பெண்ணிற்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தடுப்பூசியை பற்றி பலருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மருத்துவமனையை சேர்ந்த ஊழியரான ஒரு பெண்ணுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்ட 10 நிமிடங்களில் அவருக்கு anaphylactic ரியாக்சன் எனப்படும் ஒவ்வாமை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வாமை பிரச்சினை உடைய நபர்களுக்கு […]
இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,67,000 கடந்து உள்ள நிலையில் 76,0000 அதிகமானோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 38,310 பேருக்கு புதிதாக கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,67,623-ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,41,405 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 76,03,121 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் மொத்த பலி எண்ணிக்கை 1,23 […]
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணமடைந்தது அதிமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த 13ஆம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 வயதான துரைகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் எக்மோர் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமைச்சரின் உடல்நிலையை கண்காணிக்க […]
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது கடந்த 13ஆம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 வயதான துரைகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் எக்மோர் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் […]
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தேற வாய்ப்பில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13ஆம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 வயதான துரைகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் எக்மோர் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமைச்சரின் […]
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 72 வயதாகும் துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 13-ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திரு. துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று இருப்பதாகவும் எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
வேளாண்துறை அமைச்சர் திரு. துரைகண்ணுவின் உடல்நிலையில் மிக மிக பின்னடைவு சந்தித்துள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 72 வயதாகும் துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 13-ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திரு. துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று இருப்பதாகவும் எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் […]
வேளாண்துறை அமைச்சர் திரு. துரைகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைக்கு தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். 72 வயதாகும் துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 13-ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திரு. துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று இருப்பதாகவும் […]
விஷம் வைத்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஜெர்மனியில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ரஷ்யாவில் அதிபர் புதின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரின் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘ எதிர்கால ரஷ்யா’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவல்னி தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இதற்கு முன்னதாக அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கியதால், அவரின் ஒரு […]
கோவையில் போலுவம்பட்டி வனப்பகுதியில் உணவு உட்கொள்ள முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ள. கடந்த சில மாதங்களில் மட்டும் இளம் வயது யானைகளின் இறப்பு அதிகரித்து வருவது வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சிறப்பு குழு ஒன்றை அமைத்து, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் […]