Categories
மாநில செய்திகள்

நடிகர் விவேக் மருத்துவமனையில் கவலைக்கிடம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

நடிகர் விவேக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் பல வருடங்களாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சின்ன கலைவாணர் விவேக். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று காலை 11 மணியளவில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. Actor vivek is currently in critical condition. Sad pic.twitter.com/yQs8tJyHyY — Stalin SP (@Stalin__SP) […]

Categories
உலக செய்திகள்

நெருக்கடியில் மருத்துவமனைகள்…. தீவிர சிகிச்சை பிரிவுகளில் இடம் இல்லை…. எச்சரித்த மருத்துவர்கள்…!!

ஜெர்மன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இடம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் 10% படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories

Tech |