Categories
உலக செய்திகள்

பெண் கேட்ட அலறல் சத்தம்… திடீரென நதியில் குதித்த சிறுவன்… தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்…!!

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 13 வயது சிறுவன் திடீரென நதியில் குதித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் நகரில் 13 வயதான சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது Tower Bridgeக்கு அருகில் செல்லும் போது தேம்ஸ் நதியில் திடீரென குதித்துள்ளார். இதனையடுத்து அந்த வழியாக சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் சிறுவன் அலறிய சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து  சிறுவனை காப்பாற்றும் நோக்கில் சட்டென்று பாலத்தில் இருந்து குதித்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவனை காப்பாற்ற […]

Categories

Tech |